Friday, October 29, 2010

தீபாவளியன்று காவலன் இசையா ??????????

விஜயின் காவலன் பட இசை வெளியீட்டு விழா எங்கே நடைபெறும் என தெரியாத நிலையில் இப்பொழுது இசை வெளியீடு பற்றி புதிய செய்தி கசிய தொடங்கிவிட்டது.காவலன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவ் இசை வெளியீட்டு விழா வித்தியாசாகருக்குரிய பாராட்டு விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.அத்துடன் இவ்விழா தீபாவளி தினத்தன்று நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது

இன்றைய தமிழ்சினிமா எப்படி இருக்கு-விஜய் ஓப்பன்டாக்

“காவலன்” படத்தில் நடித்து முடித்துவிட்ட இளைய தளபதி விஜய் தற்போது “வேலாயுதம்” படத்தில் பி்ஸியாகவுள்ளார். பிரபல வார நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் இளைய தளபதி விஜய் ஸ்பெஷல் பேட்டியளித்துள்ளார். “தமிழ் சினிமாவை தொடர்ந்து கவனித்துவருபவர் நீங்கள், இன்றைய தமிழ்சினிமா எப்படி இருக்கிறது” என்ற நிறுபரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் விஜய்.
அவர் கூறியிருப்பதாவது :
ஷங்கர் சார்… சான்ஸே இல்லீங்க, ஒரு கிரியேட்டரா ரொம்ப நல்லா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். யார் வேணும்னாலும், எது வேணும்னாலும் நினைக்கலாம். ஆனால் அதை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவருவது என்பது ரொம்பகஷ்டம். அது வேறமாதிரி பொறுப்பு. ஷங்கர் சாரோட எல்லா படங்களிலும் அவர் நினைத்ததை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவந்துவிடுகிறார். அவரை நினைக்கும்போது ஒரு தமிழனா  எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு.
அமீர்… அவர் டைரக்ட் பண்ண பருத்திவீரன் படம் வந்து கிட்டதட்ட 3 வருஷமாச்சு. ஆனா இன்னும் அவரோட பருத்திவீரன மறக்க முடியல. இந்தமாதிரி நல்ல படம் எடுத்தா அமீரை கொண்டாடலாம். நான் கொண்டாடுரேன். அடுத்து சசிக்குமார்… சுப்ரமணிபுரம்தான் அவருக்கு முதல் படம். ஆனா மிரட்டியிருப்பாரு சசி… சமீபத்துல இந்த மாதிரி முதல் படமே மிரட்டலா யாராவது பண்ணியிருக்காங்களான்னா… எனக்கு தெரியல.
தமிழ் சினிமாவில் திறமையானவங்க நிறையபேர் இருக்காங்க… எனக்கு எல்லோரையும் பிடிக்கும், என்ன… இவங்கள கொஞ்சம் அதிகமா பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார் தளபதி
விஜய்யின் “காவலன்” டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது

சீமானை புறக்கணிக்கத் தயாராகும் விஜய்!

இந்தப்படத்தின் இறுதிக் கட்ட காதல் காட்சிகள் படப்பிடிப்பு,  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா ஹார்ட்டிக் கல்சர் கார்டனில் நடந்து வருகிறது. இங்கே விஜயைத் தேடி வரும் நிருபர்கள் “ சீமான் இயக்கத்தில் நடிக்க இருகிறீர்களா?” என்ற கேள்வியையும், “ 3 இடியட்ஸ் எந்தக் கட்டத்தில் இருகிறது?” என்ற கேள்வியையும் கேட்கத்தவறவில்லை. ஆனால் விஜய்,  சீமான் கேள்விக்கு முற்றாக பதில் சொல்வதை தவிர்த்து விட்டதோடு,  அதுபத்தி எதுவும் போட்டுடாதீங்க என்றார்.
3 இடியட்ஸ் பத்தி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டார்.  இதனால் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க மாட்டார். விஜய் அதை விரும்பவில்லை. தனக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்று விஜய் நினைக்கிறார் என்கிறார்கள் விஜய் செய்தித்தொடர்பாளர் வட்டாரத்தில். அதேபோல இயக்குனர் சங்கமும் சீமானை கைவிட்டு விட்டதில் சீமான் முற்றிலுமாக தனிமைபடுத்தப் படிருகிறார் என்கிறார்கள்.
ஒரு இயக்குநராக சீமான் சிறை சென்றிருந்தால் இயக்குநர் சங்கம் சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும். அவர் ஒரு அமைப்பின் தலைவராக சிறை சென்றதால் இயக்குநர்கள் சங்கம் குரல் கொடுக்கவில்லை என சீமான் விவகாரம் குறித்து பாரதிராஜா ஏற்கனவே கருத்து சொன்ன நிலையில்,  சீமானை சிறையில் சென்று பார்க்க விரும்பிய அமீரையும் தடுத்து விட்டார்களாம் இயக்குனர் சங்கத்தில்.
சீமானுக்கு இனி சினிமா சங்கங்களின் குரல் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில், அக்டோபர் 20-ஆம் தேதி சீமான் வழக்கின் மீதான விசாரனை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருவதால் அன்று ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருகிறார்கள் சீமானின் ஐந்து லட்சம் தொண்டர்கள்

Wednesday, October 27, 2010

வேலாயுதம் படத்தில் டி.வி. நிருபராக வரும் ஜெனிலியா

விஜயுடன் நடிக்கும் வேலாயுதம் படத்தில் டி.வி. நிருபராக வருகிறார் நடிகை ஜெனிலியா.

தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் நடித்தார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

இந்த படத்தின் ஒரிஜினல் படமான பொம்மரிலுவிலும் (தெலுங்கு) ஜெனிலியாதான் நடித்திருந்தார்.

தற்போது விஜயுடன் வேலாயுதம் படத்தில் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டி.வி. நிருபர் வேடமாம் ஜெனிலியாவுக்கு. எந்தப் பாத்திரமாக இருந்தாலும் டைரக்டர் சொல்வதை உள்வாங்கி நடித்து பெயர் வாங்கி விடுவேன் என்கிறார் ஜெனிலியா

3 இடியட்ஸில் நான் நடிக்கிறேன் – ஸ்ரீகாந்த்

’3 இடியட்ஸ்’ படத்தில் தான் நடிக்க விரும்புவதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எந்த இயக்குனரும் தங்கள் படங்களில் ஸ்ரீகாந்தை நடிக்கும்படி கேட்டுக்கொள்ளாத போதிலும், ஸ்ரீகாந்த தானாகவே முன் வந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ’3 இடியட்ஸ்’ போன்ற படங்களில் தப்பி தவறி வாய்ப்பு கிடைத்துவிட்டால், மீண்டும் ஒருமுறை திரையுலகை வலம் வரலாம் என்பது ஸ்ரீகாந்தின் எண்ணம் போல. ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் ’3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளில் தான் நடிக்கத் தயார் என்று கூறியுள்ள ஸ்ரீகாந்த், ‘ஜெமினி பிலிம் சர்க்யூட்டிற்காக’ இப்படத்தில் நடிக்க விரும்புகிறாராம்.
மாதவன், சிம்பு என பலர் விஜயுடன் இணைந்து நடிக்க ஆர்வம் கொள்ளாததால், ஒன்று அல்லது இரண்டு வயது மிகுதியான நாயகர்களை ‘ஜெமினி பிலிம் சர்க்யூட்’ தேடி வருகிறது. இதனால் தற்பொழுது எவ்வித பட வாய்ப்புகளும் இன்றி தவித்துவரும் ஸ்ரீகாந்த், ’3 இடியட்ஸ்’ படத்தில் தன்னை நடிக்க வைக்கும்படி ஜெமினி பிலிம் சர்க்யூட்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனக்கு சம்பளம் ஏதும் தர வேண்டாம் என்றும், ஷங்கரின் படத்தில் இலவசமாக நடிக்கத் தயார் என்றும் ஸ்ரீகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் நடித்த பல படங்கள் சரியாக ஓடாமல், பல தயாரிப்பளர்களுக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே ஜெமினி பிலிம் சர்க்யூட் தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்புகளிலும் ஸ்ரீகாந்தை நடிக்க வைக்க விரும்பாது என்றே தெரிகிறது. ஒரு வேளை ஜெமினி பிலிம் சர்க்யூட் ஒப்புக்கொண்டாலும், திறமைசாலிகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் ஷங்கர், ஸ்ரீகாந்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே நடக்காது என்றே தோன்றுகிறது. அடுத்த முறை முயற்சியுங்கள் ஸ்ரீகாந்த்

தயாரிப்பாளர் பேச்சை கேட்காமல் அடம்பிடிக்கும் விஜய்!!!!!

மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள் கோடம்பாக்கத்தினர். ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ்சினிமா. ‘ஒச்சாயி’ படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். பணக்கார குழந்தை. பல்லு முளைக்காவிட்டாலும் பபுள்கம் தின்னும்!
மீண்டும் தனது பட இசை வெளியீட்டு விழாவை லண்டனில் வைக்கப் போகிறார் சிம்பு. இவரே இப்படி என்றால் விஜய் படக்குழு சும்மாயிருக்குமா? காவலன் பட பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைக்கலாம் என்றாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். வழக்கம் போல ஃபைல் விஜய் டேபிளுக்கு போயிருக்கிறது.
அவரோ, “ஏன் மலேசியாவுல வைக்கணும், நம்ம ஊர்லயே வைக்கலாமே?” என்றாராம். “சிங்கப்பூர்லயாவது…” என்று ஆசைப்பட்ட ஷக்தி சிதம்பரத்திற்கு விஜய் சொன்ன பதில் ‘நோ’ என்பதுதான். என்ன காரணம் என்பதுதான் புரியவேயில்லை

காவலன் மேடையில் வித்யாசாகருக்கு பாராட்டு விழா-விஜய்!!!!!

“விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்தினாலும் நடத்தினார்கள், அதன் பிறகு வெளிநாட்டில் இசை வெளியீடு என்னும் பித்து கோடம்பாக்கத்தைப் பிடித்து ஆட்டுகிறது. எந்திரன் , மன்மதன் அம்பு என்று சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு வெளிநாட்டுச் சந்தை இருப்பதால் அவர்கள் அங்கே இசையை வெளியிடுவதில் ஒரு அர்த்தம் இருகிறது. இதே டிரெண்டில் ஒச்சாயி படத்திற்கு ஆஸ்திரேலியாவில் இசை வெளியீடு என்று சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்கூடக் கடல் கடந்த இசை வெளியீட்டில் காதலாகிப் பித்துப் பிடித்து அலைகிறார்கள்.
விஜய்யின் “காவலன்” படத்தின் வெளிநாட்டு உரிமையை 6 கோடிக்கு விற்ற வகையில் உற்சாகமாக இருக்கும் அந்தபடத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம், “மன்மதன் அம்புக்கு முன்பு நாம் சிங்கப்பூரில் இசையை வெளியிட்டுவிடலாமா?” என்று விஜயிடம் கேட்க, “சாரி என்று மறுத்துவிட்டாராம் விஜய். இசை வெளியீட்டு விழாவைச் சென்னையிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் காவலன் இசை வெளியீட்டை சென்னையிலேயே நவம்பர் இரண்டாவது வாரம் வெளியிட இருக்கிறார்களாம்.
இந்த விழாவை வித்தியாசாகருக்கான ஒரு பாராட்டு விழாவாகவும் நடத்தலாம் என்று யோசனை நல்கியிருக்கிறார் விஜய். காரணம் வித்யாசாகருக்குக் “காவலன்” 245-வது படமாம்.
நல்ல யோசனை!!!!

Tuesday, October 26, 2010

Ilayathalapathy Vijay saves Hansika!

Hansika is acting in a Tamil film titled Velayudham with Vijay and Genelia.

As Genelia is shooting with Ram Charan for the Orange movie in Australia, the makers of this movie are shooting the scenes between Hansika and Vijay first.

Today the shooting was in Pollachi area situated in the Coimbatore district of Tamil Nadu.

And during one scene, Hansika and Vijay were supposed to walk near the edge of a mountain. During the scene Hansika suddenly lost balance and was about to fall down, but was duly pulled over by Vijay!

Later speaking to the media, she said that she felt dizzy as she was standing at such a height and thanked Vijay from pulling her back!

Monday, October 25, 2010

HANSIKA BUSY WITH VIJAY

Hansika is busy in Pollachi shooting for Velayudham with Vijay. The actress, who is yet to have a Tamil film release, says that she is waiting with bated breath for Engeyum Kadhal and Mappillai. Ask her which one would hit the screens first, and Hansika says that the release date is not in her hands.
The audio launch of Engeyum Kadhal is slated to take place soon and there is one more song to be shot for Mappillai. It is really tricky to predict which of these two films will come out first.
Engeyum Kadhal is directed by Prabhu Deva and Mappillai has Dhanush playing Hansika’s lead pair.

அதிரடியில் இளைய தளபதி விஜய்!!!!!!!!!!!!!!

வழமையான ஸ்டைலை மாற்றி, புதிது புதிதாக எதையாவது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தற்போது ஒரே நேரத்தில் பல படங்களுக்கு தனது நேரத்தினை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் விஜய்.
காவலன், வேலாயுதம் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்துவரும் விஜய், இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள “3 இடியட்ஸ்” தமிழாக்கத்திலும் நடிக்கவுள்ளார். இவைதவிர இயக்குநர் சீமான், விக்ரம்.கே.குமார், இயக்குநர் சற்குணம் ஆகியோர் படங்களிலும் நடிக்கவிருக்கிறார். “காவலன்” திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில்தான் மூன்று வேடங்களில் நடிக்கும் விஞ்ஞான கதையம்ச படமொன்றிற்காக நடிகர் விஜய்யை நாடியிருக்கிறார் இயக்குநர் விஜய். மூன்று வேடங்களில் கலக்கக்கூடிய சந்தர்ப்பம் தன்னை தேடி வந்ததில் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய்.
கதை பிடித்துவிட்டாலும் இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் தனக்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தயங்கிவருகிறார் விஜய். ஒருவேளை இந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டால் மார்ச் மாதத்தில் முப்பரிணாமம் எடுக்க தயாராகிவிடுவார் இளைய தளபதி

Thursday, October 21, 2010

Velayutham: Commercial entertainer

After completing Kaavalan, Ilayathalapathy Vijay is currently busy with Jayam Raja's Velayutham, produced by Aascar Ravichandran. Genelia and Hansika Motwani play the female leads.
Meanwhile director Raja has confirmed to Galatta.com that Velayutham will be an out-an-out commercial entertainer which will be a treat for audiences. He also revealed that the film is shaping up well.
Interesting, this is Jayam Raja's first original script!

Vidhyasagar Says Kaavalan Will be Experimentation:

Melody King Vidyasagar is providing music for Ilayathalapathy Vijay’s Kaavalan. Vijay and Vidyasagar combination has always rocked. Vidya is actually a Vijay favourite from his early days and Kaavalan is their seventh film together after- Coimbatore Maapillai, Nilaave Vaa, Tirumalai, Ghilli, Aathi and Kuruvi. Who can forget the combo’s super chartbuster, Appadi Podu…, which music critics say is the ultimate koothu pattu in Tamil films. Now Vidyasagar and Vijay are coming together after a break with Kaavalan. Vidya has tuned five songs for the film, which he feels is going to be a different musical trip. Vidyasagar said: ” Kaavalan music is going to be something totally different from what I had done with Vijay earlier. I have experimented with melody and it is altogether a new experience. There are no kuthu songs in the film. It will be melodious numbers with a western touch, same time peppy and fast.” Melody King Vidyasagar is providing music for Ilayathalapathy Vijay’s Kaavalan. Vijay and Vidyasagar combination has always rocked. Vidya is actually a Vijay favourite from his early days and Kaavalan is their seventh film together after- Coimbatore Maapillai, Nilaave Vaa, Tirumalai, Ghilli, Aathi and Kuruvi. Who can forget the combo’s super chartbuster, Appadi Podu…, which music critics say is the ultimate koothu pattu in Tamil films. Now Vidyasagar and Vijay are coming together after a break with Kaavalan. Vidya has tuned five songs for the film, which he feels is going to be a different musical trip. Vidyasagar said: ” Kaavalan music is going to be something totally different from what I had done with Vijay earlier. I have experimented with melody and it is altogether a new experience. There are no kuthu songs in the film. It will be melodious numbers with a western touch, same time peppy and fast

shankar find his 3 idiots

Director Shankar over the moon as magnum opus Endhiran, drawing crowds in all the versions. The trade analysts have predicted that there will be house-packed shows for the next three weeks. The filmmaker was recently in Mumbai for the promotion of the Hindi version, The Robot and screened the film for the Bollywood celebrities.
Buzz up!
He happened to shake hands with the team of 3 Idiots makers (producer Vidhu Vinod Chopra, director Rajkumar Hirani and Aamir Khan) as they walked on the red carpet premiere of The Robot. Shankar was reported of getting some tips from the team, as it happens to be the first remake project in Shankar’s career.

Earlier, Shankar had approached Madhavan and Silambarasan to perform the lead roles alongside Vijay. But as they turned down the offer, Shankar has finally confirmed Jeeva and Siddarth for the roles. Shankar’s closer sources report that Jeeva will be enacting Madhavan’s role while Sharman Joshi’s character will be performed by Siddarth. Harris Jayaraj will score music to the lyrics of Vairamuthu and Manoj Paramahamsa has been signed to handle the cinematography.
Shankar has plans of completing the film’s shooting within a span of 6 months as producers want the film to be released in the summer vacations of 2011. But the director is yet to find Miss Idiot.

Kaavalan in Chandramukhi palace

When the Kavalan team was shooting in Kerala, they happened to visit the palace where Manichithirathal (Chandramukhi original) was shot.Immediately, the director of Kavalan, Siddique, decided to can a shot in the palace for the sake of sentiment. Manichithirathal turned out to be a blockbuster and the film was remade in Tamil and Kannada. The Tamil version, Chandramukhi had Rajinikath playing the lead and it went on to become a super duper hit.

The scene was shot by cinematographer N. K. Ekambaram on the film’ s lead pair Vijay and Asin and is said to have come out well. Kavalan is expected to be released on December 24th, 2010.

Wednesday, October 20, 2010

Vijay eyes 'Brindavanam'

Whenever a big Telugu film releases and declared a hit, Kollywood gets exited and there will be a great competition to acquire its remake rights. Most of the recent super hits of actors like Vijay, Dhanush and ‘Jayam’ Ravi have their roots in Tollywood.
 
Last Friday 'Brindavanam' starring Junior NTR was released and was declared a success. As soon as the news reached Kollywood, the game started.
 
Buzz says Ilaya Thalapathi Vijay had a sneak preview of the Telugu film at a city preview theatre on Saturday with his family and close friends. After the film Vijay was all smiles which connoted a lot of things.
 
Does that mean it is Vijay who will play in ‘Brindavanam’ in Tamil? The film has a very entertaining plot with all Action, Comedy and Romantic elements.

SHANKAR TO BEGIN WITH MAHESH BABU… NOT VIJAY

Director Shankar may begin the shooting of the Telugu version of 3 Idiots in December as he had already obtained the call sheet of Mahesh Babu. The Tamil version will begin sometime later as Vijay’s dates are mixed up with his other projects.
Jiiva is set to play one of the roles in Tamil. There is a talk that Siddharth and Arya are in the race for yet another important role. Shankar may rope in either of them as both enjoy immense popularity in Kollywood and Tollywood.
So, for now, the Tamil version still looks bleak with nothing finalized.

‎'3 Idiots’ first song composed

Harris Jayaraj is extremely busy these days. He is shuttling between Kollywood and Tollywood with a long list of films in his hands. But the music composer has nothing to complain about it.A few days ago, Harris gave director Shankar the first tune for the remake of ‘3 Idiots’. This is the second time for him to work with the filmmaker, with the first being ‘Anniyan’ in 2005.“The first tune has been given to Shankar for ‘3 Idiots’. The film will have Mahesh Babu in Telugu and Vijay in Tamil”, the music composer, who is fresh from his visit to composer Vivaldi’s house in Venice said.Meanwhile, two films of Harris Jayaraj (‘Engeyum Kadhal’ in Tamil and ‘Orange’ in Telugu) will have their audio releases on the same day- October 24. “Totally six tracks in ‘Orange’ and ‘Engeyum Kadhal’ will be launched with seven tracks”, he said.

டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ்

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடங்குகிறார் ஷங்கர். மகேஷ் பாபுவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக 3 இடியேட்ஸ் படத்தை முதலில் தெலுங்கில் தொடங்குகிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Tuesday, October 19, 2010

‘பகலவன்’ விஜய் ரசிகர்களுக்கு விருந்து-கலைப்புலி தானு!

பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்த சில படங்கள் விஜய்க்கு கைகொடுக்கவில்லை. அதனால் தன்னுடைய வழமையான பழக்கவழக்கங்களை மாற்றி தரமான படங்கள் எதுவானாலும் தனது கால்ஷீட்டினை ஒதுக்கிக் கொடுத்து வருகிறார் விஜய். அதனால் தான் இப்பொழுது விஜய்யின் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன.
அந்தவகையில்தான் இயக்குநர் சீமானின் “பகலவன்” படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் விஜய். இயக்குநர் சீமான் தற்சமயம் சிறையில் இருக்கிறார். அங்கிருந்துகொண்டே “பகலவன்” திரைப்படத்திற்கான திரைக்கதையினை உருவாக்கி, வசனமும் எழுதி முடித்துவிட்டாராம்.
சீமானின் வழக்கு இம்மாதம் 24-ம் தேதி நீதிமன்றத்திற்க்கு வருகிறது. அவரது வக்கீல்கள் நிச்சயமாக சீமானுக்கு ஜாமீன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். அப்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வெளியில் வந்தவுடன் “பகலவன்” படத்தில் வேலைகளை ஆரம்பித்துவிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
கலைபுலி எஸ்.தானுவின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. மிகவும் பிரமாண்டமான முறையில் “பகலவன்” திரைப்படம் உருவாகவிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என தயாரிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“பகலவன்” திரைப்படத்தின் அறிவிப்புகள் எதிர்வரும் 24-ம் தேதிக்கு பின்னர் வெளிவருமென நம்பப்படுகிறது

Monday, October 18, 2010

WHAT’S UP WITH 3 IDIOTS REMAKE?

There is a widespread speculation about the 3 Idiots remake and every bit of news about this film is being lapped up by the movie buffs. It has now been confirmed that Mahesh Babu will play the lead role in the Telugu version while Vijay has been signed up for the Tamil version.
It has been confirmed that music director Harris Jayaraj has handed over the first tune for the Telugu film to director Shankar on October 17th. This news now confirms that the 3 Idiots remake is still on cards as opposed to the general presumption that it may be shelved following the astounding success of the Shankar-directed Endhiran.

Vijay And Mahesh Babu Officially Confirmed in 3Idiots

There are no more confusions as the unit members of Shankar’s office are sure that ‘3 Idiots’ will take off soon. Before few weeks, there were rumors pertaining to this project that Gemini Film Circuit is dropping the film due to some difference of opinion between producers and director Shankar. But it has been absolutely denied as baseless rumors.
Also the rumor about Vijay doing lead role in Telugu version has been denied and it will be Mahesh Babu taking on the character. Meanwhile, the other two characters of Jeeva and Siddarth remains unconfirmed while Ileana is likely to be signed for the female lead role.
Harris Jayaraj has also confirmed that the project is going to be worked on rapid pace and he has already completed scoring a track for Telugu version.

Sunday, October 17, 2010

Asin completes kaavalan

On Friday (October 15) afternoon, the entire shoot of the Vijay-Asin Kaavalan directed by Siddique was completed.
The last shot was taken at the Birla Planetarium in Kotturpuram in Chennai and the traditional ‘Poosnikai’ was broken.
Now what remains is only a song which will be shot abroad, some time in November. Kaavalan is a remake of Siddique’s Bodyguard from Malayalam. Says Asin: “It was wonderful working with Siddique sir and Vijay and now the talkie portion is complete”.
Asin is very happy the way the film has shaped out, as she has equal footing with Vijay and is the pivot around which the film revolves.
The Asin-Vijay combination has worked big time in the past with films like Pokkiri and Sivakasi. The buzz on Kaavalan is very good as it has been sold for a record price overseas.
Asin, unlike other actresses dubs for her own films. She is very particular about it, as she believes it brings more life to her character on screen.
Asin is now dubbing for Kaavalan and after she completes it, she will be off to Mumbai to join Salman Khan’s Ready unit.

Three rascals – The whys and why-nots?

Even after two weeks of its release the buzz about Shankar’ Magnum Opus Endhiran hasn’t eased out, but talks about his next venture Three Rascals (official remake of 3 Idiots) has started doing its rounds in media circle and among fans.
Though we haven’t got any official confirmation about the movie from Shankar’s side let us see why and why should not there be 3 Rascals.
Why?
1) Just because of the plot – Yes we definitely need a story like 3 idiots which questions the current educational system in India where students focus is merely on marks rather than knowledge. Certain dialogues can really drive one to think in a different way. For e.g. Aamir Khan questions, “Rewind your life for a minute, did we ever think that we will learn something new today which we will enjoy in our life at some point?” Wise, right?
2) When you make your dream come true and when you are literally tired of making a real biggie after working for more than two and half years you really need to indulge yourself in a quickie where you pause your experimentation mode and make a simple and feel good movie.
3) Reports say that 3 Rascals will be a quickie and will not take 2 years of production time as Shankar’s other film do. And Shankar’s fans do not want to wait for another 3 years to get his venture released.
Why not?
1) Even though we need a subject like 3 idiots, do we want a director like Shankar to remake a film especially after doing a film like Endhiran?
2) Everyone knows how creative Shankar is, so what will be his contribution is a remake movie which was shot based on a novel.
3) Like superstar’s film Shankar’s film challenges his own previous ventures in terms of budget, quality, technical aspects … and what would we get if Shankar’s dream crosses Endhiran. Do we really need a subject like rascals or something bigger than that?
Though nothing has been officially confirmed yet Shankar will be thinking more than anyone to touch a remake subject especially at this point of his career.
Even though Shankar will not be interested in costume remakes what one would expect from Shankar is to make a movie based on the novel rather than an actual remake from B-town.
Dot……

Saturday, October 16, 2010

இப்போ மாதவன்… அடுத்து விஜய்!

யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிரட்டிய விக்ரம்.கே.குமார் இளைய தளபதி விஜய்க்கு கதை சொல்லி ஒகே செய்திருக்கிறார்.  வேலாயுதம், 3 இடியட்ஸ், பகலவன் படங்களுக்கு பிறகு விஜய் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை ஏ.எம். ரத்னத்தின் சூர்யா மூவீஸ் நிறுவனத்துக்காக 2011 நவம்பரில் இயக்க உள்ளார் விக்ரம்.கே.குமார்.
அதற்கு முன்பாக மாதவனை இயக்க இருக்கிறார் விக்ரம்.கே.குமார். இந்தப் படத்துக்கு “அதிர்ஷ்டசாலி” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மாதவன் நடிக்கும் இந்த முழுநீள காமெடிப் படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கவிருக்கிறார்

விஜய் நடிக்கும் அடுத்த படங்கள் அடங்காத குழப்பம்..


இது வரைக்கும் தமிழ் சினிமாவுல 6 படத்துக்கு ஒரே நேரத்துல ஹீரோவா நடிக்கிறது நம்ம இளையதளபதியாதான் இருப்பார். காவலன்ல அசின் கொடுத்த கேப்ப பில் பண்ண வேலாயுதம் ஒத்துகிட்டாராம், அதுக்கு அடுத்து, 3 இடியட்ஸ்  இதுக்கு என்ன பேர் வைப்பாங்கன்னு கூடதெரியல 3 இடியட்ஸ் தமிழ்னு வச்சுக்கலாம் நாங்க ரெக்கமண்ட் பண்றோம்.
3 இடியட்ஸை ஷங்கர் டைரக்ட் பண்ன போறாராம், இலியானா, ஜீவா, சித்தார்த் கூட நம்ம தளபதி நடிப்பார்ன்னு சொல்லிக்கிறாங்க. பட் இன்னும் ஷங்கர் சொல்லல, ஜெமினி பிலிம் ஷர்க்கூட்ஸ் சொல்லல.
அதுக்கு அடுத்து  பகலவன், பாவம் டைரக்டர் சீமான் அவருக்கு இருக்கிற பிரச்சனைல இந்த பிரச்சனைய வச்சு ஒரு படம் பண்ணி கொடுங்கன்னு நம்ம தயாரிப்பாளர் தாணு நடையா நடக்கிறார். அவர் கேஸ் 24 ம் தேதி கோர்ட்க்கு வருது பார்க்கலாம். படம் வருமான்னு?
அடுத்து சற்குணம் படமாம், அதற்கு அடுத்து விக்ரம் கே குமார் படமாம்…
அவர் கைவசம் இப்போதைக்கு இருக்கும் படம் காவலனும், வேலாயுதமும் மட்டுமே. அவர் காவலனுக்கு கதையை மலையாளப்படமான பாடிகார்ட் கிட்ட இருந்தும், படத்துக்கு தலைப்பை நம்ம பசு நேசன் ராமராஜன் கிட்ட இருந்தும் வாங்கியது குறிப்பிட தக்கது. இந்த படத்தில் வடிவேல் இருப்பதால் படம் நல்லா இருக்கும்னு நாங்களும் நம்புறோம்.(நம்பிக்கைதான் வாழ்க்கை)
அடுத்த படம் வேலாயுதம் இது தெலுங்கு ஆஸாத்துன்னு ரீமேக் கிங் ” ராஜாவே சொல்லிட்டார்.
இதற்கிடையே தளபதி காவலனின் இறுதிகட்ட பணியில் இருப்பதால் அவர் வேறு எதைப்பத்தியும் வாயே திறக்க மாட்டேங்கறார். 2 நாட்களாக வளசரவாக்கத்தில் காவலன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  மீடியாக்கள் அவரை அணுகி 3 இடியட்ஸ், பகலவன் சம்பந்தமான கேள்விகளை எழுப்ப… ங்ணா… அது இப்போ வேணாங்ணா… அப்படின்னு தளபதி நழுவிட்டார்.
டோண்ட் ஒர்ரி… உங்களை ஊக்கு விக்க தளபதியின் காவலன் கண்டீப்பாக டிசம்பரில் திரைக்கு வருவான். (அதுக்கு அசின் என்ன குடைச்சல் தருவாங்களோ). ரெட் ஜெயண்ட் வாங்கும் என்று தெரிவதால் பிரச்சனை எதும் இல்லாமல் வரும் என்று நிச்சயமாக நம்பலாம்........

விஜய்யின் காவலன் சாதனை-ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியீடு!

இளைய தளபதி விஜய், அசின், வடிவேலு, ராஜ்கிரண், ரோஜா ஆகியோர் நடித்துவரும் படம் காவலன். இது சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 2-வது படம். அசின் நடித்துள்ளதால் விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்தது அனைவரும் அறிந்ததே.
காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்
மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
தமிழகத்தில் “காவலன்” படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ரெட்ஜெயன்ட் மூவிஸ் மிகப்பெரிய தொகைக்கு காவலனை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது

KAAVALAN CREW IN CHENNAI

Its already known that Vijay was latest seen in Kerala, shooting for his current movie Kaavalan, directed by Siddiq. Now the latest update is that, Kaavalan team is back in chennai and shooting has already commenced at Pushpa Gardens in Chennai, wherein the shooting would continue for the next 3 days, after which the team would move ahead to a foreign location, for a song shoot and the shooting of the movie would get completed with the song shoot after which the post prodution and other works would go on.
 
Its also finalised that the audio would hit the market next month and the movie is all getting released during the last week of december, as a christmas and new year treat for all.Vijay has ensured that each shot that he is working on comes good and is keen to have a good comeback with this movie. 

Friday, October 15, 2010

3Idiots To Start December 6

The Telugu remake of the Bollywood blockbuster 3 Idiots is set to roll from December 6th. The film to be produced under the banner of Gemini Film Circuit will be directed by Shankar. It will have Mahesh Babu in the lead role. Ileana will play the female lead opposite Mahesh Babu. This will be their second film together after the all time hit Pokiri. It is said that Ary@ and Jiva are being considered to play other principal roles. Looks like Tamil version With Vijay In Lead Will Start parallel on that day itself.Harris Jayaraj is scoring the music of the film and two songs have already been recorded.

விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்

நடிகர் விஜய் [^] நேரத்தில் செய்த உதவியால், மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.

ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.

சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார்.

மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.

மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர்.

அவர்களை ஆறுதல்படுத்திய விஜய், பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார்

Ileana against Vijay and Maheshbabu

The remake of 3 idiots in Tamil and Telugu with Shankar has been discussed by one and all after the release of the mega budget movie Enthiran again directed by Shankar with Rajinikanth and Aishwarya Rai in the lead.

In the Hindi version Kareena kapoor played alongside of Amir Khan and in Tamil and Telugu Ileana has agreed to take up the lead with Vijay inTamil and maheshbabu in Telugu.
With regard to other 2 lead heros the choices still going round is Siddarth and Jiiva. We have to wait and see for the official confirmation from the producers.

Is Shankar’s ‘3 Idiots’ a quickie?

We all know Shankar, who is known for perfection, would take at least two years to complete a project. However, his forthcoming film, which is a remake of Bollywood’s ‘3 Idiots’, is expected to be a quickie.


“Shankar wants to complete the film in less than six months time. So, in all probability, you can expect the Tamil and Telugu versions of 3 Idiots for summer 2011”, say sources. While Vijay would play the lead role in the Tamil version, Mahesh Babu would replace him in the Telugu version. Ileana is the heroine in both the languages while a search is on for the remaining two protagonists roles.


Sathyaraj will play a crucial role. Harris Jayaraj will score music to the lyrics of Vairamuthu and Gautam Vasudev Menon’s lucky mascot Manoj Paramahamsa has been signed to handle the cinematography.

Vijay Beats Enthiran Rajini's Record!!

Vijay has surpassed Rajinikanth's record! How?? Now it is official. He has the highest number of fans in the auto rickshaw owners/drivers. Remember when Baasha was released in 1995, with Rajini as an auto rickshaw driver? In 1995, after Baasha's release, one in every 10 auto rickshaws had Rajinikanth's banner or art on it. The number of Auto Rickshaw's in Tamil Nadu at that time was around 55, 000 and around 5500 auto rickshaws had Rajinikanth's face on them.[©vijaysfan]This was a hot topic in many magazines in 1995.






15 years later, Vijay's face is found on 25% of all the autos in Tamil Nadu!! The number of auto rickshaws in Tamil Nadu in September 2010 is around 158,000 (Courtesy: Bajaj). Out of this more than 40,000, has Ilaya Thalabathy's face on them as posters, printed, or drawn on them. Invariably, any young auto driver/owner who starts fresh is a registered Vijay fan. In addition to this, there are many more auto rickshaws in Kerala, who have Vijay posters on them!








Vijay's charisma has surpassed all the other actors and this is just a fact. One in every Four auto rickshaws has Vijay's face, especially after Vettaikkaran! Yes, Ilaya Thalabathy has beaten the Great Super Star's record !







Thursday, October 14, 2010

Vijay is still the king at overseas market!


Ilayathalapathy Vijay’s domestic Tamil Nadu market must be at an all time low, after the failure of his last release Sura.
The theatres in Tamil Nadu have threatened to boycott his next release Kaavalan, if they are not compensated for Sura’s loss. –//
But all this does not matter in the international market where Ilayathalapathy has a huge solid fan base. Now Tantra films, an overseas distributor has snapped up Vijay-Asin starrer Kaavalan at a record price.
The market buzz is that Kaavalan’s FMS (overseas) rights has been sold for Rs 6 Crore to Tantra, nearly Rs 2 crore more than what the star’s last film fetched ! The Vijay power at the overseas box-office is increasing with every film.//–
In the Indian domestic market, Kaavalan a remake of the Malayalam film Bodyguard has been sold in Kerala to Thameens Films at the rate of what normal Vijay film fetches.

காவலன் மேஜிக் ஆரம்பம்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் 51 வது படமாக வெளிவர தயாராகிவிட்டது “காவலன்”. சித்திக் இயக்கும் இந்த படம், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
விஜய்யின் காவலன் படத்தின் வினியோக உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிருக்கும் சக்தி சிதம்பரத்திடமிருந்து, “காவலன்” உரிமையை வாங்க சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காவலனின் வெளிநாட்டு உரிமை தற்போது பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
அசின் விவகாரத்தால் வெளிநாடுவாழ் தமிழ்சங்கங்கங்கள் அசின் நடித்த படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெறிவித்துவருகிறார்கள். இந்த நிலையிலும் காவலனின் வெளிநாட்டு உரிமையை பிரபல வினியோகஸ்தர் “டேன்ரா பிலிம்ஸ்” உரிமையாளர் ஜே.கே.சரவணா மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார் ( காவலன் மேஜிக் ).


ஏற்கனவே விஜய்-சித்திக் கூட்டணியில் வெளிவந்த “ப்ரண்ட்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே. அதே மேஜிக் காவலனிலும் தொடரும் என்றும், விஜய்க்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் காவலன் யூனிட்டிலிருந்து கூறுகிறார்கள்.
விஜய்-வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் காமெடி கலைகட்டியிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்திலும் விஜய்-வடிவேலு கெமிஸ்ட்ரி பட்டைய கிளப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள் “காவலன்” பட யூனிட்டார்.
ரசிகர்களின் எதிப்பார்ப்பை எகிறவைத்துள்ள “காவலன்” டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Asin - Back to the roots!

Asin is back to her roots. 

She is now shooting with Vijay forKaavalan in Ottapalam near Palakkad in Kerala.  Remember she debuted in Sathyan Anthikad's 2001 Malayalam film Narendran Makan Jayakanthan Vaka,which was also shot in the same location.

So for the pretty actress it is a comeback of sorts to her roots, where it started nearly a decade back. After black flags were shown at Metupalayam against Asin, shooting in her home state must be a big relief.  

Vijay and Vadivelu are also in Palakkad for the last schedule of the Siddique directed romantic comedy. Kaavalan is a remake of Dileep- Nayanthara starrer Bodyguard in Malayalam. 

The entire talkie portion of the film will be over with this shoot and only song remains to be shot in a foreign location. The film will be releasing for Christmas.

Vijay and Bala's Assistant Together

Before months, we came up with the breaking news about Super Good Films and Vijay coming together. Now, there is yet another interesting fact about this film that it will be directed by Bala’s assistant director.

He has been associated in his biggest projects that include ‘Pithamagan’, ‘Naan Kadavul’ and his upcoming release ‘Avan Ivan’. As of now, Vijay is close on the heels of completing ‘Kaavalan’ and is vigorously shooting for his other film ‘Velayudham’.

With so many projects lined-up for Vijay, It’s obvious that his fans will celebrate at least couple of his releases every year.

‘Kaavalan’: The magic of Tantra

Tantra Films, one of the popular distributors of Tamil movies in countries abroad, has acquired the FMS (foreign management screening) rights of Vijay starrer ‘Kavalan’, which is getting ready for a December release.

According to sources, the foreign distribution rights of this Vijay’s 51st film have been bagged by J K Saravana, the man behind Tantra Films, for a whopping price banking on the Vijay-Siddique combo, which delivered ‘Friends’ nearly a decade ago.

For those who want to know more about Saravana, he is one of the co-producers of ‘Chennai 600028’, the Venkat Prabhu directorial venture which set a new trend in Kollywood.

Meanwhile, sources in ‘Kavalan’ unit say Vijay is leaving no stone unturned to make the film a blockbuster. “The last schedule of the shooting is currently on and Vijay, with the help of Siddique, is monitoring each and every aspect of the film. He moves on to the next scene only after double checking it on the monitor”.

They add: “The film has shaped up well by Siddique. The Vijay-Vadivelu duo will set the screen on fire with their terrific on-screen chemistry, which would be visible after Friends, Vaseegara and Bhagavathy”.

Hopes on Vijay's 'Pagalavan'

Hopes are on a high for the explosive film in which Ilaya Thalapathi Vijay join hands with director Seeman. The title of the film ‘Pagalavan’ was lapped up by Vijay fans in a jiffy already. 

Seeman who was put in prison for his pro-Tamil public speeches in Chennai is expected to be released soon. His case is coming up for hearing on October 24 and Seeman loyalists are more than positive that their leader will be released. 

More over, Seeman is said to have completed the script of ‘Pagalavan’ even while in prison. In the film Vijay will show his anger against the non-performing system which is glitter out side but rotten inside. 

Seeman’s fiery true to life dialogues will have radical messages needed for today’s youth. ‘Pagalavan’ is going to be milestone film for Vijay according to people who follow the project closely. 

Kalaipuli S Thanu is producing the film and it is going to be a mega production true to his reputation.

Kaavalan release date

It's almost official now! Ilayathalapathy Vijay's 51st film Kaavalan, Tamil remake of the Malayalam hit Bodyguard starring Dileep and Nayantara, will be a Christmas treat for fans.

Reportedly the film is all set to grace theatres on December 24, 2010. Kaavalan is directed by Siddique (of Friends fame), who also directed the original version.

The film has a plot with plenty of comedy and action and brings Asin back to Kollywood after a gap.