Monday, February 28, 2011

NANBAN-VIJAY COUNTDOWN STARTS

This time, it’s no more a long term project from Shankar as the producers of Gemini Film Circuit have insisted to wrap up the project on scheduled time. The first schedule was held at Ooty for a shorter while following which the actors in the movie got busy with their other projects. Of course, Vijay had to complete few portions of ‘Velayudham’ while Jeeva went to Mumbai for ‘Vandhan Vendran’.

Now the entire team is getting back together at Dehradun as Jeeva tweeted saying, “will be joinin Director Shankar, Ilayathalapathy, shreekanth, Illena n Sathyaraj sir etc phewwwww gotta travel so much for some big action.”

Meanwhile Shankar and Harris Jayaraj are back from London completing the music composition for remaining songs. 

Friday, February 25, 2011

Vijay's action packed sequences for Velayudham

Ilayathalapathy Vijay is presently spinning around in order to maintain his film commitments and political image apparently. The actor after completing the Nagapattinam rally has returned to the sets of Velayudham in Chennai.

Director Raja is canning come thrilling stunt sequences in the Binny Mills with huge sets and group of stuntmen. Sources reveal that, over 200 people are involved in the stunt scene. Velayudham is Vijay's first superhero subject in which he share the screen space with Genelia and Hansika Motwani.

Velayudham team is making all possible efforts to complete the movie in the schedule time as the movie has been planned for release on Vijay's birthday. After Velayudham, Vijay will completely move towards Shankar's 'Nanban'.

VIJAY-PROVED HE IS A KING OF BOX-OFFICE WORLDWIDE


First of all congrats to Ilayathalapathy Vijay and director Siddique for giving us all a marvelous love story (Kavalan). Even 5 weeks after release of the film, it is said to have more than 70% occupancy in theatres. No doubt the next few years are going to be the peak in Ilayathalapathy`s career with excellent top directors in his pocket. But what was the reason for his consecutive flops in the past, did these films really go bad in collections? Let us have an outlook. Ilayathalapathy Vijay was constantly criticized for his films from ATM till SURA. The fact to be accepted that these five releases


(ATM,KURUVI,VILLU,VETTAIKARAN,SURA) had few irrelevant or over exacerbate scenes which led to the negative feedbacks from the audience. In discussion with each film,


ATM: 
Azhagiya Tamizh Magan , one of the Vijay`s films with a strong story lineup. Of course this film was a flop. On thinking where it went wrong, the entire fault goes upon the director. ATM was a much expected Vijay movie particularly for Vijay`s dual role. Over expectations of seeing two Vijay sharing the screen is what made the movie to travel in the wrong side. Climax another big draw-back for the film. Even with the excellent music from the Oscar winner the film was declared a flop because of poor direction.


Key Comment: Poor screen shot when 2 Vijay appear on the screen (ie) Poor direction.


Kuruvi:
It was again a much awaited movie because of the Gilli crew. One or two over exaggerated scenes applied strong brakes to the movie to reach the box office. Even block buster movie Gilli had one such scene in which Vijay jumps from terrace to terrace. But a strong screen play of Gilli made those scenes necessary. But that was not the case with Kuruvi , a scene where Vijay jumps from the terrace to catch a fast moving train was something which even Vijay fans did not accept. Overall excluding certain scenes the movie could have been made better. 



Key comment: Few unwanted exaggerated scenes.

Villu:
The film as whole had many drawbacks but as usual Vijay`s performance was admirable and impressive. The reason why Vijay accepted this movie is a big question mark.

Key comment: No storyline up.



Vettaikaran:
“This film broke the collection record of Ayan for Sun pictures for that year”, this was quoted by Sun pictures officially. This film was declared as a flop even after a massive collection record by the same sun pictures later. This is where political plays on Vijay started. Drawback of the movie was its stunts and Telugu essence in the movie. Overall the movie was above average and a 100% entertainer.

Key comment: 100% entertainer and WAS NOT A FLOP, AN ABOVE AVERAGE MOVIE.

Sura:
Worth to be declared a flop. Dance choreographers are the only people who used Vijay`s talent for Sura. Rest of the crew members sailed on Vijay`s star power which includes the director (Captain of the ship).

Key comment: Vijay should stop giving chances for such directors.








At last, Vijay crossed several hurdles and finally made his return with KAVALAN. Even though these five films were declared flop, they did not fail in returning the investment. Every single film managed to save its producers, distributors and theatre owners. The reason, it is a Ilayathalapathy`s movie.



SOURCE:-http://www.behindwoods.com/features/visitors-1/feb-11-04/atm-kuruvi-23-02-11.html

Tuesday, February 22, 2011

நாகையில் கடும் மழை: இருந்தும் விஜய் ரசிகர்கள் குவிவு!


பலத்த மழை, சூறைக்காற்றுக்கு நடுவே கிட்டத்தட்ட `சினிமா எஃபெக்டில்` துவங்குகிறது விஜய்யின் முதல் அரசியல் கூட்டம் மற்றும் போராட்டம். தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படை தாக்குவதைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை விஜய் அறிவித்தார். திட்டமிட்டபடி எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்தது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களில் திரள ஆரம்பித்த ரசிகர்களுக்கு சோதனையாக அமைந்துவிட்டது சூறைக்காற்றும் மழையும். நேற்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை நாகையையும் விட்டுவைக்கவில்லை. போராட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இன்னொரு பக்கம் கடுமையான காற்று மேடையைப் பதம் பார்த்து வருகிறது.

அறிவித்தபடி 4 மணிக்குத் துவங்கியிருக்க வேண்டும் இந்த ஆர்ப்பாட்டம். ஆனால் மழை - காற்று காரணமாக தாமதம் ஆகி வருகிறது. மழைக்கு ஒதுங்க இடமில்லாமலும், அதே நேரம் விஜய்யைப் பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்தவும் முடியாமல் சிதறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். சரியாக 8 மணிக்குப் பேசுவார் விஜய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் மழை அடங்கி, காற்றும் நின்றுவிட்டால் போதும் என்று வருண பகவானை வேண்டி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் முதல் அடியாக இது பார்க்கப்படுவதாலும், அதிமுக ஆதரவு கொடுத்திருப்பதாலும், தேர்தல் சமயம் என்பதாலும் இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் ரசிகர்களோடு அதிமுகவினரும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதால் கூட்டம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல லட்சம் பேரை இக்கூட்டத்திற்கும், போராட்டத்திற்கும் திரட்ட விஜய் தரப்பு தீவிரமாக உள்ளது. இதன் பொருட்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்தே விஜய் போராட்டத்திற்கு அதிமுக தனது ஆதரவை அளித்தது.

போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், நிவாரண உதவிகளையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார் விஜய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, February 16, 2011

விஜய்,மணிரத்னம் படத்தில் இளையராஜா-ரஹ்மான் கூட்டணி????!!!!

இந்தத் தகவலைக் கேட்டபோது நம்ப மறுத்தது மனசு. ஆனால் சொன்னவர் படத்தின் முக்கியமான ஒரு நிர்வாகி என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை...

நடக்கிறதோ இல்லையோ... இப்போது அதற்கான முயற்சிகள் ஒரு முக்கிய கட்டத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவதால் இந்தத் தகவலை காதில் போட்டு வைக்கிறோம்...

தனது பொன்னியின் செல்வன் படத்தில் இசைஞானியையும், இசைப்புயலையும் இணைய வைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம்.

வந்தியத் தேவனாக விஜய், பொன்னியின் செல்வனாக விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின், தலையாய பாத்திரமான ஆதித்த கரிகாலன் வேடத்தில் விஷால் நடிப்பதாக இப்போதைக்கு முடிவாகியுள்ளது. உத்தம சோழன் எனும் பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவைத் தேர்வு செய்து, அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.

நடிகர்களில் இத்தனைப் பேரையும் சந்தித்துப் பேசி, ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்தாலும், கதாநாயகி தேர்வுதான் பெரும் சவாலாக உள்ளதாம்.

இன்னொரு பக்கம் டெக்னிகலாக இந்தப் படம் இந்தியாவின் தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் மணிரத்னம், முதல் கட்டமாக இசைத் துறையின் சிகரங்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானை இந்தப் படத்தில் இணைய வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.

பாடல்களுக்கான இசை ஒருவர், பின்னணி இசை மற்றொருவர் என்றில்லாமல், இரண்டையுமே இருவரும் இணைந்து செய்ய வேண்டும் என்று மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இருதரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்பதால், நகம் கடித்தபடி காத்திருக்கிறார் மணிரத்னம்.

இந்த புராஜெக்டில் பெரிய ஆறுதல் ஒன்றுண்டு... அது, படத்துக்கு வசனம் சுஹாஸினி அல்ல.. ஜெயமோகன்!

வந்தது 16 படங்கள், தேறியது காவலன் மட்டுமே......


2010-ல் 150 தமிழ்ப் படங்கள் வந்தன. அவற்றில் 90 சதவீதம் தோல்விப் படங்கள்… ஜெயித்தவையோ குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் தயாரித்த படங்கள் மட்டுமே!
2011-லாவது இந்த நிலை மாறுமா என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஆரம்பமே அவர்களுக்கு பெரும் தடுமாற்றமாக உள்ளது. புத்தாண்டு தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 16 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அடுத்து வரும் பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் நடுநிசி நாய்கள், ஆடுபுலி, காதலர் குடியிருப்பு மற்றும் மார்கழி 16 ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இவற்றையும் சேர்த்தால் ஒன்றரை மாதங்களில் 20 படங்கள் கணக்கு வருகிறது.
இவற்றில் இதுவரை வெளியான 16 படங்களின் பாக்ஸ் ஆபீஸ் முடிவு என்று பார்த்தால், பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
வெற்றிப் படங்கள் என்று பார்த்தால் காவலன் மட்டுமே மிஞ்சுகிறது. யுத்தம் செய், பயணம் ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லை என்ற ரகம்தான். மீதிப் படங்கள் அனைத்துமே பப்படமாகியுள்ளன.  பெரிய நிறுவனங்களின் படமும் இந்த வருடம் குத்து வாங்க ஆரம்பித்திருக்கிறது. சன்டீவியின் ஆடுகளம் தவிர மற்ற நிறுவனங்களுகுகு தோல்விப்படங்களாகவே வருகிறது.
இப்போது வெளியாகவிருக்கும் நான்கு படங்களிலும் கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள் மட்டுமே ஓரளவு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அது கூட கவுதம் மேனன் திட்டமிட்டு செய்துவரும் விளம்பரங்களால். அது எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என்பது படம் வந்த பிறகு வெளிச்சமாகிவிடும். அப்போது இந்த எதிர்ப்பார்ப்பும் இருக்குமா என்பது சந்தேகமே.
ஏன் இந்த நிலை தொடர்கிறது?
“பெரும்பாலான இயக்குநர்களுக்கு சொந்த சரக்கில்லை. சமீபத்தில் வெளி வந்த ஒரு த்ரில்லர் படம், மூன்று ஆங்கிலப் படங்களின் அப்பட்டமான தழுவல். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எந்த ஹாலிவுட் படமாவது தமிழ்நாட்டுப் படத்தை… அட குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக் கதையை மையப்படுத்தி வந்துள்ளதா… ஆனால் 90 சதவீத தமிழ்ப் படங்கள் ஹாலிவுட் / கொரிய / ஜப்பானிய/ மெக்சிகன் படங்களின் அப்பட்டக் காப்பியாகவே இருக்கின்றன. இப்படி அந்நியமாக உள்ள கதைகள் எங்கே மக்களைச் சென்று சேரப்போகின்றன”, என்கிறார் பிரபல விநியோகஸ்தர் -கம்- தயாரிப்பாளர் ஒருவர்.
சொந்த சரக்குதான் சினிமாவாகணும்னா, வருஷத்துக்கு இரண்டு டஜன் படங்கள் தேறுவதே கடினமாச்சே..

Monday, February 14, 2011

What Vijay sources say about Mani Ratnam's project?

Mani Ratnam has still not held any discussions with Vijay pertaining to the next film that he is to direct, reports sources close to the actor.

All that the ace director did was to have asked Vijay’s time for a discussion and the actor has agreed to it. The meeting has not yet taken place but will happen very soon.

Ever since news made it that Mani Rathnam is to direct a period flick with Vijay, Vikram and Vishal, there have been rumors that he is working on bringing the classic novel Ponniyin Selvan on screen and Vijay is to play the Vanthiyathevan role in it.

But sources close to the Ilayathalapathy state that since the discussion is yet to happen nothing can be disclosed now.

Sunday, February 13, 2011

மணிரத்னம் படத்தில் வந்தியத் தேவனாக விஜய்!!!!!!!

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது.

இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்பதே படிப்பவர்கள், கேட்பவர்கள் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.

விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.

மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.







தகவல் :http://thatstamil.oneindia.in/movies/specials/2011/02/vijay-play-vanthiya-thevan-role-mani-ratnam-movie-aid0136.html

Saturday, February 12, 2011

Vijay Becomes Dupe for Raghava Lawrence

Director Shankar is finding best actors for his Tamil and Telugu remake of ‘3 Idiots’ titled ‘Nanban’. With Vijay, Srikanth and Jeeva playing lead roles, the addition of SJ Suryah has made the project more sensational as his characterization will add more to the humor quotients in this movie. Now there’s another special attraction to the film as Shankar has signed Raghava Lawrence for a cameo role. Initially, it was Prasanna supposed to perform the character, but wasn’t able to sign due to his prior commitments with other projects.

Guess what’s the role Raghava has got to play in ‘Nanban’? Vijay joins the engineering college with a wrong identity of Raghava Lawrence due to some situational problems. When Jeeva and Srikanth go in search of their friend, the mystery is unraveled leading them to farthest ends of India to find their friend, who changed their lives.

The role was performed by Javed Jaffrey in ‘3 Idiots’ and his scenes are the major twists in the tale laced with hilarious moments. 

'நண்பன்' படத்தின் இசைக்காக லண்டன் போகும் ஷங்கர் - ஹாரிஸ் ஜெயராஜு

நண்பன் படத்தின் இசையமைப்புக்காக லண்டன் செல்கிறார்கள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் படத்தின் இயக்குநர் ஷங்கரும். நண்பன் படம் அமீர்கானின் 3 இடியட்ஸ் தழுவல் என்றாலும், இந்தப் படத்துக்கு ஒரிஜினல் ஸ்கோர் வேண்டும் என்பதில் ஷங்கர் தெளிவாக உள்ளார். பொதுவாக ஷங்கர் - ரஹ்மான் கூட்டணியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும். ரஹ்மான் இல்லாமல் ஹாரிஸுடன் ஷங்கர் பணியாற்றிய அந்நியன் பாடல்கள் ஹிட் என்றாலும், ஷங்கரின் மற்ற படங்கள் அளவுக்கு பேசப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும் என்று கூறியுள்ளார் ஹாரிஸ். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள ட்விட்டர் செய்தியில், "இந்த முறை நண்பன் படத்துக்காக ஷங்கருடன் லண்டன் போகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக இந்தப் பட பாடல்கள் அமையும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். நண்பன் படத்தில் விஜய், ஜீவா, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் என 5 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஜெமினி நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை-சமீரா ரெட்டி.

நான் ஒரு ரஜினி ரசிகை. அதனால் அவருடன் ஒருபடத்திலாவது நடிக்க ஆவலாக உள்ளேன். விஜய்யுடனும் நடிக்க ஆசை, என்றார் நடிகை சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘நடுநிசி நாய்கள......்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது.

தனது தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டி:

வாரணம் ஆயிரம் மறக்க முடியாத படம். கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் எனக்கு இடம் தந்த படம் அது. கவுதம் மேனன் திறமையான இயக்குனர். அவரது நடுநிசி நாய்கள் படத்திலும் நான் நடித்துள்ளேன். இது திரில்லர் கதை.

தூக்கத்தில் நடப்பேன்…

சைக்கோ கொலையாளியிடம் மாட்டி அவனிடம் இருந்து தப்பிக்க போராட்டம் நடத்தும் ஒரு கல்லூரி மாணவியின் கதை இது. படம் பிரமாதமாக வந்துள்ளது. நிஜவாழ்வில் திகில் சம்பவங்களை நான் சந்தித்தது இல்லை.

எனக்கு ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. அது, தூக்கத்தில் நடப்பது. ஆனால் யாருக்கும் என்னால் தொந்தரவு ஏற்பட்டதில்லை. ரஜினியின் ரசிகை நான். அவருடன் ஜோடியாக ஒருபடத்திலாவது நடிக்க ஆசை. விஜய்யும் எனக்குப் பிடித்த நடிகர்தான். அவருடனும் நடிக்க ஆசை.

காதல் அனுபவம்…

காதலிக்காத அல்லது காதலில் விழாத இளம் பெண்கள் யார்தான் இருக்க முடியும். அந்த வகையில், எனக்கும் காதல் அனுபவம் உண்டு. கல்லூரி வாழ்க்கையில் காதலித்துள்ளேன். ஆனால் பயம், வெட்கம் காரணமாக காதலை சொல்லவில்லை. அது நிறைவேறாமலே போய்விட்டது.

இனி புதிதாக காதலிக்க வேண்டும். எனக்கென்று ஒருவர் நிச்சயம் இருப்பார். இப்போது எனக்கு யாருடனும் காதல் இல்லை. அதனால் காதலர் தினத்தில் படப்பிடிப்பில் இருப்பேன்.

என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம், என் கண்கள். அதேபோல உலகத்திலேயே எனக்குப் பிடித்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள்தான். ரசனையில் நம்பர் ஒன். அதனால்தான் எனக்கு தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்..” என்றார்

Friday, February 11, 2011

நண்பன் படத்தில் லாரன்ஸ் கெஸ்ட் ரோல்!!!!!

ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘3 இடியட்ஸ்’. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். நண்பன் படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ‘எந்திரன்’ சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25&ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் நண்பன் மேலும் ஒரு கெஸ்ட் ரோலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதலில் இந்த கெஸ்ட் ரோலுக்கு நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

Genelia Dubs In Tamil Firstly for Vijay’s Velayudham


Vijay-starrer Velayudham will be Genelia’s first film in which she will dub using her own voice. This north Indian actress, who has starred in many Tamil films earlier, has never lent her voice till now. However, Genelia feels that she has gained enough experience and is confident that her voice and accent will be accepted by the Tamil audience now.


Velayudham also has Hansika Motwani, Saranya Mohan, Pasupathy and MS Bhaskar in important roles. The film is directed by Jayam Raja and Vijay Anthony is scoring the music. It is produced by Aascar Films V Ravichandran.

ஒட்டு மொத்த தமிழ் நாட்டு காவலன் வசூல்-21கோடி

மூன்று ஆண்டுகள் கழித்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது அப்பா சொன்னாலும், தேர்தல் நேரத்தில் என்ன அலை அடிக்கிறது
என்பதைப் பார்த்து அதிரடியாக தனது அரசியல் எண்ட்ரியை தொடங்க இருக்கிறார் விஜய் என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது.


அதிமுகவுக்கு சாதகமான அலை இருக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதன் மூலம் தனது நிஜ அரசியல் எண்ட்ரியை தொடங்குவார் என்கிறது அந்த நம்பகமான செய்தி. பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற இருந்த விஜய் ரசிகர் மன்ற மாநாட்டை கேன்சல் செய்து விட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களை சுற்றுப்பயனம் மூலம் சந்திக்க இருந்த விஜய், அதையும் தற்போது ரத்து செய்து விட்டாராம். காரணம் தேவையில்லாமல் இப்போது அலைய வேண்டாம். பிரச்சாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் அதிமுக ஆதரவு பயணமாக அதை வைத்துக் கொள்ளுங்கள். என்று கூறிவிட்டார்களாம் அதிமுக தலைமை தரப்பில். இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறது விஜய் மன்ற வட்டாரம். இது ஒருபுறம் இருக்க... பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக் கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன்.


இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.!

Thursday, February 10, 2011

"Nanban" Next Schedule Shooting in Kovai

Apart from Ooty, Shankar shot some important scenes of his forthcoming venture ‘Nanban’ in Coimbatore too. Here we have details about what happened on the sets of the Tamil remake of ‘Three Idiots’.  


In the textile city, the ‘mega director’ canned a wedding scene, in which heroine Ileana had to be kidnapped by two protagonists- Jiiva and Srikanth. Sathyaraj, who plays the leading lady’s father, was also present.  


The entire shooting spot was brought under a security blanket and everyone who went in was subjected to thorough scanner. “This is to prevent any possible leakage of scenes on the internet,” unit members say.  


With Vijay, who plays the role played by Aamir Khan, likely to join the unit in the last week of February, the cast and crew is back in Chennai after successfully completing the first schedule.

Monday, February 7, 2011

Velayudham Team is going to kick start with the next schedule in Pollachi

Ilayathalapathy Vijay who is busy with his promotion activities for his latest release Kaavalan is going to start his next schedule for his forthcoming film Velayudham.


Vijay known for interest in doing remakes is coming up with a script inspired by a Telugu film Azad, released in the year 2000. The film brings bubbly beauty Genelia and beautiful Hansika Motwani as the female leads opposite Vijay. Now the team is going to kick start with the next schedule in Pollachi.


Director Jayam Raja is planning big for the climax of Velayudham and it’s going to be outstanding. Aascar International of V. Ravichandran is producing the film. Music is by Vijay Anthony.


Hansika tweets “Off to Pollachi for Velayutham shoot. Back to back shooting talk to u all soon. N yaya I made it to d airport. . Cheers.”

Shankar updates about Nanban


Director Shankar has penned in his blog that he has completed the first schedule of Nanban in Ooty and has thoroughly enjoyed working with the young team including the cinematographer Manoj Paramahamsa, Jiiva and Srikanth.


Madhan Karky, who joined hands with Shankar in Endhiran, is in-charge of the lyrics for Nanban too. He is said to have penned a few songs and is polishing them further so as to make it as attractive as possible. Not to be left behind in the race to prove himself once again, music director Harris Jayaraj is ensuring that he is giving his best to make the songs chartbusters. It may be mentioned here that the musician has already recorded a song penned by Na Muthukumar.


Looks like this competition to excel is going to bring out one of the best movies in Tamil cinema




SOURCE :-http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-01/shankar-nanban-07-02-11.html

விஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்!

இளைய தளபதி விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த அவரது படமான் காவலன் ஹிட்டானது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜய், ஷங்கர் மற்றும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறினார். இதனையடுத்து அவர் எதர்பார்த்தபடி ஷங்கரின் 'நண்பன்' படத்தில் நடிக்கிறார் விஜய், தொடர்ந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், - விக்ரம் மற்றும்- விஷாலலுடன் (வி3!) இணைந்து நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது, 


இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Saturday, February 5, 2011

Surya out And Vijay in for Mani Ratnam's Next flick


Earlier we had told you about Surya and Vikram being considered for the next Mani Ratnam flick titled Ponniyin Selvanwhich is based on a Tamil historical novel by the same name. We know that Surya is busy with many other projects lately and the news that Mani had a preference for Vikram in the lead didn’t sit well with Surya as the hero was not interested for a secondary role in the movie.

Now we have come to know that Vijay and Vishal have been added to the cast along with Vikram. Surya as of now doesn’t seem to be a part of the picture as Vijay seems to be grabbing all the hotspots earlier reserved for Surya, earlier it was Nanban and now it’s the same case with Ponniyin Selvan.

There are talks that Sun Pictures will be putting in a staggering Rs.200 crores for this project and Ilayaraja is also being considered for the musical department. After director Shankar’s Nanban Surya is missing out on another prestigious offer alongside veteran director Mani Ratnam who is keen on fleshing out the characters of his new team that includesVijay,Vishal and Vikram.

Three V’s for Victory they say, so shall it be

Friday, February 4, 2011

Vijay, Vishal, Vikram in Mani Ratnam's film


Veteran filmmaker Mani Ratnam, sources say, has decided to cast Vijay, Vishal and Vikram in his next film. The director is getting the script ready for his next film and is penning it down with these three stars in mind.


Mani Ratnam is one of the few directors who cast multi-heroes in his films and tasted success in films like Agni Natchathiram, which had Karthik and Prabhu; Iruvar, which saw the coming together of two legends Mohanlal and Prakash Raj and Thalapathy which had two superstars Rajinikanth and Mammootty.


This time the ace director will be instrumental in bringing the three current biggies of Kollywood together – Vishal, Vikram and Vijay.

Wednesday, February 2, 2011

என் பட ரிலீஸை எதிர்த்தது ஆளும்கட்சிக்காரர்கள்தான்!-விஜய்!!!!

காவலன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஆளும்கட்சிக்காரர்கள் மிரட்டினார்கள் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

சமீபத்தில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்’ படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையைச் சொல்ல முடியாது.

'காவலன்’ படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்’ படத் துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!

தியேட்டர் அதிபர்களுக்கு மிரட்டல்...

வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்’ படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!''

குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்’னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்’ வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்''

கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை...

''சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா... கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க. மேடைக்குப் போகக் கிளம்பிய என்னை போலீஸார் தடுத்தாங்க.

'கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லை’ன்னு கை விரிச்சாங்க. 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது’ன்னு என்னைத் திருப்பி அனுப்பு வதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது.

என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்.

ஆளும்கட்சியினர் மிரட்டல்...

''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?

இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.

அதனால, அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்’ ரிலீஸ் தீர்மானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!

காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த்.... அடுத்து நான்!

சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!

தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.

அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.

முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?''

அரசியலுக்கு பலமான அஸ்திவாரம்...

நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.

யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்.

யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!", என்று கூறியுள்ளார் விஜய்.

நன்றி: ஆனந்த விகடன்

Vijay's Guest Role in ‘Sattappadi Kuttram’?


It’s an usual expectation that Vijay would make a special appearance when his father S A Chandrasekar directs a film. Now that the veteran filmmaker is busy with ‘Sattappadi Kuttram’, buzz is that the ‘Ilaya Thalapathi’ would play a guest role.
However, Chandrasekar evades a direct reply to this question. “I can’t say anything at this point of time. I can comment on this only after completing the movie,” says the director.

SAC, known for handling revolutionary themes, is remaking his yesteryear blockbuster ‘Sattam Oru Iruttarai’ as ‘Sattappadi Kuttram’. Sathyaraj, Seeman, Vikranth and Bhanu among others play lead roles.

“The film will come with a message to the society. Sathyaraj is giving his best while Seeman will be featured in the role of an advocate, who fights hard to ensure that wrongdoers get punishment as per law,” the director adds.

Vijay has made a comeback: Siddique

Riding high on the success of Kavalan, director Siddique is one happy man. Not only did the film, which is a remake of the Malayalam original Bodyguard, open fantastically to packed audiences, but is now also being made in Hindi with Salman Khan and Kareena Kapoor.

Casting it right
One of the biggest strengths of the movie is obviously its lead cast — Vijay and Asin. "I had narrated the story of Bodyguard to Vijay three years ago, even before I had made the film in Malayalam with Dileep. He loved the script, but for some reason, the film didn't take off then. With Asin, again, I wanted to cast her in the Malayalam version, but that did not work and I signed on Nayantara. I think Asin and Vijay were a great combination in Pokkiri, and it was wonderful to see them coming together again," Siddique says.

A Stupendous Response
Siddique is obviously pleased with the response to Kavalan. "It has been stupendous," he gushes, "The film was entirely promoted on word of mouth publicity. There was not even a single ad or trailer before the film released. The story has spoken for itself and people who have seen both versions have told me that they liked Kavalan better. It is a very simple subject, but where it packs a punch is in the climax." But, the best praise of all, he maintains, came straight from the horse's mouth – Vijay's mother. "She thanked me profusely and said that she was very grateful that Vijay had done such a film." He adds, "I think the audiences in Tamil Nadu identify good cinema and that's one of the main reasons that the movie has done so well."

One story, many languages
After the shooting of Bodyguard in Hindi, Siddique reveals that he is planning to remake the film in Telugu as well. Making the same film in different languages can surely be a daunting task, but he takes it on as a challenge. "When you make a film in different industries, there will obviously be different budgets. So, every time the film is remade, there is a scope for betterment and needless to say, the opportunity to correct errors," he says. "Also, there is the creator's thrill," he adds shyly.

On Vijay
Actor Vijay and Siddique go a long way. Back in 2001, when the actor was going through a lean phase, it was Siddique's Friends that catapulted him back to fame. The same can be said now with Kavalan. Siddique explains, "Vijay's rough patch was not because of his lack of talent. I think in Kavalan, what worked was that the Vijay that people liked — with romance, humor and emotions — has made a comeback."





SOURCE:-http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Vijay-has-made-a-comeback-Siddique/articleshow/7411372.cms

Tuesday, February 1, 2011

Ileana joins 3 Idiots sets in Coimbatore


Slim beauty Ileana has joined the sets of ace director Shankar's Tamil-Telugu remakes of super hit Bollywood film3 Idiots on Monday (January 31). The actress flew down to Coimbatore from Hyderabad and is currently canning the wedding scenes in the film. Ileana is reprising Kareena Kapoor's role in the original.


Ending all speculations about the Tamil title of 3 Idiots, Gemini Film Circuit recently announced the Tamil title as Nanban. The Telugu title is 3 Rascals. The announcement also confirmed Vijay, Srikanth and Jiiva as the three leads in the movie.


Vijay will appear as the unorthodox genius Rancchod Das (played by Aamir Khan), while Jiiva and Srikanth will appear as the naïve Farhan Qureshi and Raju Rastogi (played by Madhavan and Sharman Joshi respectively). Sathyaraj appears as the insensitive professor Virus (played by Boman Irani).

Shankar’s ‘N’ Sentiment for the ‘N’th Time in Nanba’N’


Here is one of our observations about the title of “Nanban”. After “Moovar”, “3 Rascals” and in fact “3 Idiots”, the title of the ‘3 idiots’ remake has become “Nanban”. The official announcement came from the producers, director, actor and those concerned with the film.

This actually follows the “N” sentiment of Director Shankar which he uses for his latest film too. He has followed this for the nth time and will also likely do so in future. Except for Jeans, Boys and Sivaji, majority of his films have all been named in a manner that finishes with “N”.

Right from Gentleman to Kadhalan to Indian, Mudhalvan, Anniyan and Endhiran, Shankar has used titles which end with “N”. The coinciding factor is that all these movies have been big hits. Other did fall apart as average – Jeans and Sivaji, whereas Boys is the complete failure.

Following the lead character fiasco and Suriya’s polite refusal to star in the film for his “Nanban”, Vijay is decided back again as the hero with Ileana, Jiiva and Srikanth. Sex-crazy SJ Suryah plays a cameo or an important role in the film along with Anuya.

Sathyaraj plays the famous Cherian character as in “Five Point Someone” or as the father of “Ileana”. Sathyan will also be doing a pivotal role. Manoj Paramahamsa of Vinnai Thaandi Varuvaya fame is the cinematographer and Harris Jayaraj will take care of the music.

The film has already gone on floors with Jiiva, Srikanth, SJ Suryah, Sahtyaraj and Sathyan while Vijay will arrive to the shooting spot on the 25th of February, 2011. Well, this is more than a good news for Vijay fans who wanted him to act in the Tamil remake of “3 idiots” which is titled as “Nanban” or in a Shankar’s film.