Monday, May 21, 2012

Thuppaki Latest Info


The latest update on upcoming movie of Vijay's THUPPAKI is that the third schedule has been already completed in Mumbai and the team is back in Chennai, canning some important shots in locales of Chennai.


The team would then take a break and would be moving to some beautiful and exotic foreign locations like Malaysia, Bangkok, and lots more to shoot 3 songs. The Mumbai schedule which got over, had some important action scenes that were shot and Murugadoss has ensured that the movie would have some highlighting and breathtaking fight scenes, which have been never shot in recent movies and earlier Vijay movies too. Almost all shot have been taken in real time using hidden cameras too.


There are just 3 more songs yet to be shot, and Vijay along with lead heroine Kajal would be shaking their legs for those tunes in their next schedule at some beautiful foreign locations. Santosh Sivan, the cinematographer is also excited the way, the movie has turned out to be and has ensured that it would be the most stylish movie ever in Vijay's career.


After this movie, Vijay would starting working with Gautam for YOHAN - ADHYAYAM ONDRU, which would Bourne series style and would have some sequels coming up in future. The musical score would be taken care by Oscar Winner AR Rahman and this combination has already created lots of waves and expectations as it would be completed shot in US.


After Yohan, Vijay would be teaming up with A.L.Vijay for a action movie, and G.V.Prakash would be scoring music for the same.


 Thuppaki, is almost nearing completion with just 3 songs remaining to be shot. If things goes right, then the audio is expected to be released in June end or first week of July and the movie is planned to be released in August.


 Keep watching the space for more updates on Thuppaki.

Wednesday, May 9, 2012

துப்பாக்கி ...

* துப்பாக்கி’ படத்தை முதலில் தயாரிக்க இருந்த நிறுவனம் ஜெமினிதானாம். ஆனால், கலைப்புலி தாணு,விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.யிடம் ‘சக்கரக்கட்டி’,
‘கந்தசாமி’... என்று தாம் தயாரித்த படங்களால் அதிகமான நஷ்டம். விஜய் கால்ஷீட் கிடைத்தால்
மீண்டு வந்துவிடுவேன் என்று கேட்டுக் கொண்டதால் படம் கைமாறி உள்ளதாம்.

* இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சம்பளமாக, தயாரிப்பாளர் தாணு பன்னிரண்டு கோடி கொடுத்துள...்ளார்.

* தென் தமிழகத்தின் அருவி சம்பந்தப்பட்ட ஓர் ஊரில் ஃப்ளாஷ்பேக் கதையும் மும்பையில் முழுகதையும் முடிகிறதாம். ‘பாட்ஷா’ பட ஸ்டைலில் ஃப்ளாஷ்பேக்
விறுவிறு சுறுசுறுன்னு இருக்குமாம்.

* ‘நண்பன்’ படத்தின் மூலம் விஜயின் பிரிக்க முடியாத நண்பனாகிவிட்ட சத்யனுக்கு, துப்பாக்கியில் நல்ல வாய்ப்பாம். துப்பாக்கிக்குத் தோட்டா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாம் சத்யனின் காமெடி. கதையோடு இணைந்த காமெடியாம்.

* பாடல் காட்சிக்காக விஜய்யும் காஜலும்
பிரேசில் செல்ல இருக்கிறார்கள். அங்கு இரண்டு பாடல்கள் படமாக்கப்பட உள்ளன. ஹாரிஸ் இசையில் விஜய் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

* ‘போக்கிரி’ அசின் போல், ‘வேலாயுதம்’ ஹன்சிகா போல், ‘துப்பாக்கி’யில் காஜல் மாடலிங் மற்றும் கல்லூரிப் பெண்ணாக வருகிறார். காஜல் அகர்வால்
காமெடியிலும் கூட்டுக் குடும்பத்திலும் பிறந்த பெண்ணாகவும் மிரள வைக்கப் போகிறார்.

* கலைப்புலி தாணு தான், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டியவர். அதுபோல துப்பாக்கி விளம்பரம் மூலம் விஜய்க்கு புதிய பட்டம் தர யோசித்து வருகிறாராம்.

* ‘நண்பன்’ படத்தை 10 கோடி கொடுத்து வாங்கிய விஜய் டி.வி. இப்படத்தையும் வாங்க போட்டி போட, சன் டி.வி.யும் களத்தில் குதிக்க, வேந்தரும் களத்திலும்
குதிக்க, ஜி. தமிழும் 10 கோடிவரை கொடுக்கத் தயாராக உள்ளனர்.