Wednesday, October 20, 2010

SHANKAR TO BEGIN WITH MAHESH BABU… NOT VIJAY

Director Shankar may begin the shooting of the Telugu version of 3 Idiots in December as he had already obtained the call sheet of Mahesh Babu. The Tamil version will begin sometime later as Vijay’s dates are mixed up with his other projects.
Jiiva is set to play one of the roles in Tamil. There is a talk that Siddharth and Arya are in the race for yet another important role. Shankar may rope in either of them as both enjoy immense popularity in Kollywood and Tollywood.
So, for now, the Tamil version still looks bleak with nothing finalized.

‎'3 Idiots’ first song composed

Harris Jayaraj is extremely busy these days. He is shuttling between Kollywood and Tollywood with a long list of films in his hands. But the music composer has nothing to complain about it.A few days ago, Harris gave director Shankar the first tune for the remake of ‘3 Idiots’. This is the second time for him to work with the filmmaker, with the first being ‘Anniyan’ in 2005.“The first tune has been given to Shankar for ‘3 Idiots’. The film will have Mahesh Babu in Telugu and Vijay in Tamil”, the music composer, who is fresh from his visit to composer Vivaldi’s house in Venice said.Meanwhile, two films of Harris Jayaraj (‘Engeyum Kadhal’ in Tamil and ‘Orange’ in Telugu) will have their audio releases on the same day- October 24. “Totally six tracks in ‘Orange’ and ‘Engeyum Kadhal’ will be launched with seven tracks”, he said.

டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ்

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடங்குகிறார் ஷங்கர். மகேஷ் பாபுவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக 3 இடியேட்ஸ் படத்தை முதலில் தெலுங்கில் தொடங்குகிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Tuesday, October 19, 2010

‘பகலவன்’ விஜய் ரசிகர்களுக்கு விருந்து-கலைப்புலி தானு!

பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்த சில படங்கள் விஜய்க்கு கைகொடுக்கவில்லை. அதனால் தன்னுடைய வழமையான பழக்கவழக்கங்களை மாற்றி தரமான படங்கள் எதுவானாலும் தனது கால்ஷீட்டினை ஒதுக்கிக் கொடுத்து வருகிறார் விஜய். அதனால் தான் இப்பொழுது விஜய்யின் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன.
அந்தவகையில்தான் இயக்குநர் சீமானின் “பகலவன்” படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் விஜய். இயக்குநர் சீமான் தற்சமயம் சிறையில் இருக்கிறார். அங்கிருந்துகொண்டே “பகலவன்” திரைப்படத்திற்கான திரைக்கதையினை உருவாக்கி, வசனமும் எழுதி முடித்துவிட்டாராம்.
சீமானின் வழக்கு இம்மாதம் 24-ம் தேதி நீதிமன்றத்திற்க்கு வருகிறது. அவரது வக்கீல்கள் நிச்சயமாக சீமானுக்கு ஜாமீன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். அப்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வெளியில் வந்தவுடன் “பகலவன்” படத்தில் வேலைகளை ஆரம்பித்துவிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
கலைபுலி எஸ்.தானுவின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. மிகவும் பிரமாண்டமான முறையில் “பகலவன்” திரைப்படம் உருவாகவிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என தயாரிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“பகலவன்” திரைப்படத்தின் அறிவிப்புகள் எதிர்வரும் 24-ம் தேதிக்கு பின்னர் வெளிவருமென நம்பப்படுகிறது

Monday, October 18, 2010

WHAT’S UP WITH 3 IDIOTS REMAKE?

There is a widespread speculation about the 3 Idiots remake and every bit of news about this film is being lapped up by the movie buffs. It has now been confirmed that Mahesh Babu will play the lead role in the Telugu version while Vijay has been signed up for the Tamil version.
It has been confirmed that music director Harris Jayaraj has handed over the first tune for the Telugu film to director Shankar on October 17th. This news now confirms that the 3 Idiots remake is still on cards as opposed to the general presumption that it may be shelved following the astounding success of the Shankar-directed Endhiran.

Vijay And Mahesh Babu Officially Confirmed in 3Idiots

There are no more confusions as the unit members of Shankar’s office are sure that ‘3 Idiots’ will take off soon. Before few weeks, there were rumors pertaining to this project that Gemini Film Circuit is dropping the film due to some difference of opinion between producers and director Shankar. But it has been absolutely denied as baseless rumors.
Also the rumor about Vijay doing lead role in Telugu version has been denied and it will be Mahesh Babu taking on the character. Meanwhile, the other two characters of Jeeva and Siddarth remains unconfirmed while Ileana is likely to be signed for the female lead role.
Harris Jayaraj has also confirmed that the project is going to be worked on rapid pace and he has already completed scoring a track for Telugu version.

Sunday, October 17, 2010

Asin completes kaavalan

On Friday (October 15) afternoon, the entire shoot of the Vijay-Asin Kaavalan directed by Siddique was completed.
The last shot was taken at the Birla Planetarium in Kotturpuram in Chennai and the traditional ‘Poosnikai’ was broken.
Now what remains is only a song which will be shot abroad, some time in November. Kaavalan is a remake of Siddique’s Bodyguard from Malayalam. Says Asin: “It was wonderful working with Siddique sir and Vijay and now the talkie portion is complete”.
Asin is very happy the way the film has shaped out, as she has equal footing with Vijay and is the pivot around which the film revolves.
The Asin-Vijay combination has worked big time in the past with films like Pokkiri and Sivakasi. The buzz on Kaavalan is very good as it has been sold for a record price overseas.
Asin, unlike other actresses dubs for her own films. She is very particular about it, as she believes it brings more life to her character on screen.
Asin is now dubbing for Kaavalan and after she completes it, she will be off to Mumbai to join Salman Khan’s Ready unit.

Three rascals – The whys and why-nots?

Even after two weeks of its release the buzz about Shankar’ Magnum Opus Endhiran hasn’t eased out, but talks about his next venture Three Rascals (official remake of 3 Idiots) has started doing its rounds in media circle and among fans.
Though we haven’t got any official confirmation about the movie from Shankar’s side let us see why and why should not there be 3 Rascals.
Why?
1) Just because of the plot – Yes we definitely need a story like 3 idiots which questions the current educational system in India where students focus is merely on marks rather than knowledge. Certain dialogues can really drive one to think in a different way. For e.g. Aamir Khan questions, “Rewind your life for a minute, did we ever think that we will learn something new today which we will enjoy in our life at some point?” Wise, right?
2) When you make your dream come true and when you are literally tired of making a real biggie after working for more than two and half years you really need to indulge yourself in a quickie where you pause your experimentation mode and make a simple and feel good movie.
3) Reports say that 3 Rascals will be a quickie and will not take 2 years of production time as Shankar’s other film do. And Shankar’s fans do not want to wait for another 3 years to get his venture released.
Why not?
1) Even though we need a subject like 3 idiots, do we want a director like Shankar to remake a film especially after doing a film like Endhiran?
2) Everyone knows how creative Shankar is, so what will be his contribution is a remake movie which was shot based on a novel.
3) Like superstar’s film Shankar’s film challenges his own previous ventures in terms of budget, quality, technical aspects … and what would we get if Shankar’s dream crosses Endhiran. Do we really need a subject like rascals or something bigger than that?
Though nothing has been officially confirmed yet Shankar will be thinking more than anyone to touch a remake subject especially at this point of his career.
Even though Shankar will not be interested in costume remakes what one would expect from Shankar is to make a movie based on the novel rather than an actual remake from B-town.
Dot……

Saturday, October 16, 2010

இப்போ மாதவன்… அடுத்து விஜய்!

யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிரட்டிய விக்ரம்.கே.குமார் இளைய தளபதி விஜய்க்கு கதை சொல்லி ஒகே செய்திருக்கிறார்.  வேலாயுதம், 3 இடியட்ஸ், பகலவன் படங்களுக்கு பிறகு விஜய் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை ஏ.எம். ரத்னத்தின் சூர்யா மூவீஸ் நிறுவனத்துக்காக 2011 நவம்பரில் இயக்க உள்ளார் விக்ரம்.கே.குமார்.
அதற்கு முன்பாக மாதவனை இயக்க இருக்கிறார் விக்ரம்.கே.குமார். இந்தப் படத்துக்கு “அதிர்ஷ்டசாலி” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மாதவன் நடிக்கும் இந்த முழுநீள காமெடிப் படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கவிருக்கிறார்

விஜய் நடிக்கும் அடுத்த படங்கள் அடங்காத குழப்பம்..


இது வரைக்கும் தமிழ் சினிமாவுல 6 படத்துக்கு ஒரே நேரத்துல ஹீரோவா நடிக்கிறது நம்ம இளையதளபதியாதான் இருப்பார். காவலன்ல அசின் கொடுத்த கேப்ப பில் பண்ண வேலாயுதம் ஒத்துகிட்டாராம், அதுக்கு அடுத்து, 3 இடியட்ஸ்  இதுக்கு என்ன பேர் வைப்பாங்கன்னு கூடதெரியல 3 இடியட்ஸ் தமிழ்னு வச்சுக்கலாம் நாங்க ரெக்கமண்ட் பண்றோம்.
3 இடியட்ஸை ஷங்கர் டைரக்ட் பண்ன போறாராம், இலியானா, ஜீவா, சித்தார்த் கூட நம்ம தளபதி நடிப்பார்ன்னு சொல்லிக்கிறாங்க. பட் இன்னும் ஷங்கர் சொல்லல, ஜெமினி பிலிம் ஷர்க்கூட்ஸ் சொல்லல.
அதுக்கு அடுத்து  பகலவன், பாவம் டைரக்டர் சீமான் அவருக்கு இருக்கிற பிரச்சனைல இந்த பிரச்சனைய வச்சு ஒரு படம் பண்ணி கொடுங்கன்னு நம்ம தயாரிப்பாளர் தாணு நடையா நடக்கிறார். அவர் கேஸ் 24 ம் தேதி கோர்ட்க்கு வருது பார்க்கலாம். படம் வருமான்னு?
அடுத்து சற்குணம் படமாம், அதற்கு அடுத்து விக்ரம் கே குமார் படமாம்…
அவர் கைவசம் இப்போதைக்கு இருக்கும் படம் காவலனும், வேலாயுதமும் மட்டுமே. அவர் காவலனுக்கு கதையை மலையாளப்படமான பாடிகார்ட் கிட்ட இருந்தும், படத்துக்கு தலைப்பை நம்ம பசு நேசன் ராமராஜன் கிட்ட இருந்தும் வாங்கியது குறிப்பிட தக்கது. இந்த படத்தில் வடிவேல் இருப்பதால் படம் நல்லா இருக்கும்னு நாங்களும் நம்புறோம்.(நம்பிக்கைதான் வாழ்க்கை)
அடுத்த படம் வேலாயுதம் இது தெலுங்கு ஆஸாத்துன்னு ரீமேக் கிங் ” ராஜாவே சொல்லிட்டார்.
இதற்கிடையே தளபதி காவலனின் இறுதிகட்ட பணியில் இருப்பதால் அவர் வேறு எதைப்பத்தியும் வாயே திறக்க மாட்டேங்கறார். 2 நாட்களாக வளசரவாக்கத்தில் காவலன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  மீடியாக்கள் அவரை அணுகி 3 இடியட்ஸ், பகலவன் சம்பந்தமான கேள்விகளை எழுப்ப… ங்ணா… அது இப்போ வேணாங்ணா… அப்படின்னு தளபதி நழுவிட்டார்.
டோண்ட் ஒர்ரி… உங்களை ஊக்கு விக்க தளபதியின் காவலன் கண்டீப்பாக டிசம்பரில் திரைக்கு வருவான். (அதுக்கு அசின் என்ன குடைச்சல் தருவாங்களோ). ரெட் ஜெயண்ட் வாங்கும் என்று தெரிவதால் பிரச்சனை எதும் இல்லாமல் வரும் என்று நிச்சயமாக நம்பலாம்........

விஜய்யின் காவலன் சாதனை-ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியீடு!

இளைய தளபதி விஜய், அசின், வடிவேலு, ராஜ்கிரண், ரோஜா ஆகியோர் நடித்துவரும் படம் காவலன். இது சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 2-வது படம். அசின் நடித்துள்ளதால் விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்தது அனைவரும் அறிந்ததே.
காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்
மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
தமிழகத்தில் “காவலன்” படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ரெட்ஜெயன்ட் மூவிஸ் மிகப்பெரிய தொகைக்கு காவலனை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது

KAAVALAN CREW IN CHENNAI

Its already known that Vijay was latest seen in Kerala, shooting for his current movie Kaavalan, directed by Siddiq. Now the latest update is that, Kaavalan team is back in chennai and shooting has already commenced at Pushpa Gardens in Chennai, wherein the shooting would continue for the next 3 days, after which the team would move ahead to a foreign location, for a song shoot and the shooting of the movie would get completed with the song shoot after which the post prodution and other works would go on.
 
Its also finalised that the audio would hit the market next month and the movie is all getting released during the last week of december, as a christmas and new year treat for all.Vijay has ensured that each shot that he is working on comes good and is keen to have a good comeback with this movie. 

Friday, October 15, 2010

3Idiots To Start December 6

The Telugu remake of the Bollywood blockbuster 3 Idiots is set to roll from December 6th. The film to be produced under the banner of Gemini Film Circuit will be directed by Shankar. It will have Mahesh Babu in the lead role. Ileana will play the female lead opposite Mahesh Babu. This will be their second film together after the all time hit Pokiri. It is said that Ary@ and Jiva are being considered to play other principal roles. Looks like Tamil version With Vijay In Lead Will Start parallel on that day itself.Harris Jayaraj is scoring the music of the film and two songs have already been recorded.

விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்

நடிகர் விஜய் [^] நேரத்தில் செய்த உதவியால், மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.

ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.

சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார்.

மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.

மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர்.

அவர்களை ஆறுதல்படுத்திய விஜய், பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார்

Ileana against Vijay and Maheshbabu

The remake of 3 idiots in Tamil and Telugu with Shankar has been discussed by one and all after the release of the mega budget movie Enthiran again directed by Shankar with Rajinikanth and Aishwarya Rai in the lead.

In the Hindi version Kareena kapoor played alongside of Amir Khan and in Tamil and Telugu Ileana has agreed to take up the lead with Vijay inTamil and maheshbabu in Telugu.
With regard to other 2 lead heros the choices still going round is Siddarth and Jiiva. We have to wait and see for the official confirmation from the producers.

Is Shankar’s ‘3 Idiots’ a quickie?

We all know Shankar, who is known for perfection, would take at least two years to complete a project. However, his forthcoming film, which is a remake of Bollywood’s ‘3 Idiots’, is expected to be a quickie.


“Shankar wants to complete the film in less than six months time. So, in all probability, you can expect the Tamil and Telugu versions of 3 Idiots for summer 2011”, say sources. While Vijay would play the lead role in the Tamil version, Mahesh Babu would replace him in the Telugu version. Ileana is the heroine in both the languages while a search is on for the remaining two protagonists roles.


Sathyaraj will play a crucial role. Harris Jayaraj will score music to the lyrics of Vairamuthu and Gautam Vasudev Menon’s lucky mascot Manoj Paramahamsa has been signed to handle the cinematography.

Vijay Beats Enthiran Rajini's Record!!

Vijay has surpassed Rajinikanth's record! How?? Now it is official. He has the highest number of fans in the auto rickshaw owners/drivers. Remember when Baasha was released in 1995, with Rajini as an auto rickshaw driver? In 1995, after Baasha's release, one in every 10 auto rickshaws had Rajinikanth's banner or art on it. The number of Auto Rickshaw's in Tamil Nadu at that time was around 55, 000 and around 5500 auto rickshaws had Rajinikanth's face on them.[©vijaysfan]This was a hot topic in many magazines in 1995.






15 years later, Vijay's face is found on 25% of all the autos in Tamil Nadu!! The number of auto rickshaws in Tamil Nadu in September 2010 is around 158,000 (Courtesy: Bajaj). Out of this more than 40,000, has Ilaya Thalabathy's face on them as posters, printed, or drawn on them. Invariably, any young auto driver/owner who starts fresh is a registered Vijay fan. In addition to this, there are many more auto rickshaws in Kerala, who have Vijay posters on them!








Vijay's charisma has surpassed all the other actors and this is just a fact. One in every Four auto rickshaws has Vijay's face, especially after Vettaikkaran! Yes, Ilaya Thalabathy has beaten the Great Super Star's record !







Thursday, October 14, 2010

Vijay is still the king at overseas market!


Ilayathalapathy Vijay’s domestic Tamil Nadu market must be at an all time low, after the failure of his last release Sura.
The theatres in Tamil Nadu have threatened to boycott his next release Kaavalan, if they are not compensated for Sura’s loss. –//
But all this does not matter in the international market where Ilayathalapathy has a huge solid fan base. Now Tantra films, an overseas distributor has snapped up Vijay-Asin starrer Kaavalan at a record price.
The market buzz is that Kaavalan’s FMS (overseas) rights has been sold for Rs 6 Crore to Tantra, nearly Rs 2 crore more than what the star’s last film fetched ! The Vijay power at the overseas box-office is increasing with every film.//–
In the Indian domestic market, Kaavalan a remake of the Malayalam film Bodyguard has been sold in Kerala to Thameens Films at the rate of what normal Vijay film fetches.

காவலன் மேஜிக் ஆரம்பம்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் 51 வது படமாக வெளிவர தயாராகிவிட்டது “காவலன்”. சித்திக் இயக்கும் இந்த படம், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
விஜய்யின் காவலன் படத்தின் வினியோக உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிருக்கும் சக்தி சிதம்பரத்திடமிருந்து, “காவலன்” உரிமையை வாங்க சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காவலனின் வெளிநாட்டு உரிமை தற்போது பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
அசின் விவகாரத்தால் வெளிநாடுவாழ் தமிழ்சங்கங்கங்கள் அசின் நடித்த படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெறிவித்துவருகிறார்கள். இந்த நிலையிலும் காவலனின் வெளிநாட்டு உரிமையை பிரபல வினியோகஸ்தர் “டேன்ரா பிலிம்ஸ்” உரிமையாளர் ஜே.கே.சரவணா மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார் ( காவலன் மேஜிக் ).


ஏற்கனவே விஜய்-சித்திக் கூட்டணியில் வெளிவந்த “ப்ரண்ட்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே. அதே மேஜிக் காவலனிலும் தொடரும் என்றும், விஜய்க்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் காவலன் யூனிட்டிலிருந்து கூறுகிறார்கள்.
விஜய்-வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் காமெடி கலைகட்டியிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்திலும் விஜய்-வடிவேலு கெமிஸ்ட்ரி பட்டைய கிளப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள் “காவலன்” பட யூனிட்டார்.
ரசிகர்களின் எதிப்பார்ப்பை எகிறவைத்துள்ள “காவலன்” டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Asin - Back to the roots!

Asin is back to her roots. 

She is now shooting with Vijay forKaavalan in Ottapalam near Palakkad in Kerala.  Remember she debuted in Sathyan Anthikad's 2001 Malayalam film Narendran Makan Jayakanthan Vaka,which was also shot in the same location.

So for the pretty actress it is a comeback of sorts to her roots, where it started nearly a decade back. After black flags were shown at Metupalayam against Asin, shooting in her home state must be a big relief.  

Vijay and Vadivelu are also in Palakkad for the last schedule of the Siddique directed romantic comedy. Kaavalan is a remake of Dileep- Nayanthara starrer Bodyguard in Malayalam. 

The entire talkie portion of the film will be over with this shoot and only song remains to be shot in a foreign location. The film will be releasing for Christmas.