Saturday, November 20, 2010

2011-கில்லியாக அசத்த தயாரான விஜய்!

இளைய தளபதி விஜய் தனது “காவலன்” படத்தை முடித்துவிட்டு, அடுத்த படமான வேலாயுதத்தில் மும்முரமகவும், வேகமாகவும் நடித்து வருகிறார். வேலாயுதத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று முதல் தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அங்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இப்படப்பிடிப்புக்காக படத்தின் நாயகிகளான ஜெனிலியா, ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் “3 இடியட்ஸ்” தமிழ் பதிப்பில் விஜய் நடிக்கத்தயாராவதால் “வேலாயுதம்” படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளை எடுப்பதில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா.

இந்த ஆண்டு இறுதியில் “காவலன்” மற்றும் 2011-ம் ஆண்டு “வேலாயுதம்”, “3 இடியட்ஸ்” தமிழ் பதிப்பு, “பகலவன்” போன்ற படங்களால் விஜய்க்கு அடுத்த வருடம் சிறப்பானதாக அமையும் என்று கருதுகிறார்கள் திரைத்துறையினர். இதுமட்டுமில்லாமல் ஏ.எம்.ரத்னத்திற்காக விக்ரம்.கே.குமாருடன் படம், அமீருடன் “கண்ணபிரான்”, களவாணி சற்குணத்துடன் ஒரு படம் என பட்டியல் நீள்கிறது.

Friday, November 19, 2010

தமிழ் 3 இடியட்ஸ்... ஸ்டார்ட் மியூஸிக்!

எந்திரனுக்குப் பிறகு சில நாட்கள் இளைப்பாறிய இயக்குனர் ஷங்கர் மீண்டும் சுழல ஆரம்பித்துவிட்டார், தமிழின் '3 இடியட்ஸு'க்காக!
நடிகர் - நடிகைகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதோ டிசம்பர் 5-ல் படப்பிடிப்பு துவக்கம்.
டெல்லியில் உள்ள டெக்ராடூனில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
இந்தியில் அமீர்கான் நடித்த ரோலில் விஜய்; மாதவன் கதாப்பாத்திரத்தில் ஜீவா; சர்மன் ஜோஷி ரோலில் ஸ்ரீகாந்த்... தமிழின் கரினா கபூர் - இலியானா!
படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான போமன் இரானி நடித்த பேராசிரியர் ரோலில் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டவர், சத்யராஜ்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிக்கிறது.
தமிழ் 3 இடியட்ஸுக்கு துரிதமாக இயங்கியிருப்பவரே ஹாரிஸ் தான். படத்தின் முதல் பாடலை ஷங்கரிடம் தந்துவிட்டதாக டிவீட்டியிருக்கிறார் அவர்.
தெலுங்கில் அமீர்கான் ரோலில் மகேஷ் பாபு, அங்கும் இலியானாதான் கரீனா!
எல்லாம் ரெடி... ஆனால், 3 இடியட்ஸ் தமிழ்ப் பதிப்பின் தலைப்பு?!
காத்திருக்கச் சொல்கிறது, படக்குழு!!!!!!

VIJAY’S RACE FOR VELAYUDHAM

Vijay is seriously concentrating in his next film Velayudham. The next schedule of this film’s shooting will begin in Pollachi on November 20th and proceed till 30th. Several important scenes of Velyudham will be shot in this location.
Genelia and Hansika Motwani, the two leading ladies of this film, are also camping in Pollachi along with the unit. Further, director Jayam Raja is also keen on finishing the scenes involving Vijay as the actor has to move on to his next flick – the Shankar-directed 3 Idiots – which will begin in December.
Year 2011 is expected to be a good one for Vijay as two of his films - Velayudham and 3 Idiots remake are to hit the marquee.

Tuesday, November 16, 2010

KAAVALAN NEW DAZZLING UNSEEN HQ STILLS




















MADHAN KARKY BUSY WITH 3 IDIOTS


Madhan has written 2 lyrics for Enthiran namely Boom Boom Robo da and Irumbile oru Idaiyam. He met director Shankar without using his father ’s name.His father is none other than Lyricist Vairamuthu. So lyric writing is well within his genes. Still he himself convinced director Shankar and worked with him in enthiran. Apart from this he has worked with Vidya sagar for Ilamai Ido Idho.Currently he is working on the dialogues of the Tamil version of 3 Idiots, doing the dialogues and lyrics for the remake of My dear Kutti chattan. Any how his next release will be Ko. An Assistant professor in Anna University wants to introduce lot of technical terms in Tamil that all of can use.

20-20 கிரிக்கெட்-கேப்டனாகும் இளைய தளபதி!

இன்று வரை திரையுலகில் கேப்டன் என்றால் விஜயகாந்த் தான். இனி இதில் சற்று மாற்றம் ஏற்பட்டு விஜய்யை கேப்டன் என்று அழைக்கும் சூழ்நிலை ஏற்படப்போகிறது. அதுவும் தென்னிந்திய திரையுலகிற்கே கேப்டனாகப் போகிறார்.
கர்நாடக நடிகர் சங்கம் இந்திய திரைப்பட நடிகர்களை ஒருங்கிணைத்து ஐபிஎல் பாணியில் 20-20 கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பாலிவுட் நடிகர்களையும், தென்னிந்திய நடிகர்களையும் ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறதாம். பெங்களூரில் நடத்த இருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதில் பாலிவுட் நட்சத்திர அணிக்கு சல்மான் கானையும், தென்னிந்திய நட்சத்திர அணிக்கு விஜய்யையும் கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

VIJAY, ASIN IN NEVER SEEN BEFORE LOCATION

Vijay and Asin have reportedly completed the shooting of one duet song that was pending for Kaavalan. Despite the dubbing and a major part of the post-production work being completed sometime ago, the team was not in a position to announce the release of either the movie or its audio as this song was to be shot. 

The latest from the Kaavalan team is that Vijay and Asin have just returned from Lavasa, near Pune, where the song was canned recently. Lavasa is a picturesque location and is the first planned hill city in India where a Tamil film has been shot for the first time.

Shankar's 3 Idiots confirmed!

Shankar and Gemini Film Circuit (GFC) have finally firmed up on the star cast of their remake of Raju Hirani's 3 Idiotsremake in Tamil and Telugu.

The film will have a Tamil title for tax reasons; while in Telugu it will be called3 Rascals.
Ilayathalapathy Vijay (Mahesh Babu in Telugu) will play the role done by Aamir Khan, Madhavan's role is being done by Jiiva and Sharman Joshy's character will be done by Srikanth. Sathyaraj is doing Bomman Iraniâ,s role and Ileana has been cast in Kareena Kapoor's role.
Manoj Paramahams will be the cinematographer, and Harris Jayaraj will provide the music.

Harris in an interview to a newspaper has said: "Shankar is a director who understands film music and its importance.  I have already given Shankar one song; a mass number, which is the All is well equivalent."
Shankar's first remake will start rolling from December 6 in a Chennai studio. Later the shoot will shift to Dehradoon.

Vijay, Asin's crackling chemistry

Looks like Siddique's Kavalan, starring Vijay and Asin in the lead, is gearing up to hit the screens in December. 


We hear that the lead pair is back in the city after shooting for a song in India's first planned hill city, Lavasa, a few days ago. Situated near Pune, Lavasa is as dreamy as it can get. 

A source close to the unit tells us that Kavalan is the first Tamil film to shoot in the picturesque hill station. 
The source adds, "A romantic number composed by Vidyasagar was picturised in the location for about three days. Choreographer Dinesh was extremely impressed with the way Vijay and Asin have swayed to the number. Their chemistry is quite crackling. This number will definitely top the charts." 

Well, after Sivakasi and Pokkiri, we are waiting to see Vijay and Asin set the screen on fire! 

Monday, November 15, 2010

3 Idiots begins in December 5 in Delhi

Reports that the makers are planning to commence the shooting of the Tamil and Telugu versions in Dehradun (where the original version was shot) were wrong. Master film maker Shankar's proposed Tamil and Telugu remakes of Aamir Khan's smash hit 3 Idiots will start rolling from December 5 in Delhi. However, the exact location of the shooting is kept under wraps.
Vijay and Mahesh Babu will play Aamir's role in the Tamil and Telugu versions respectively. Arya and Jeeva will play the roles played by Madhavan and Sharman Joshi in the original, while Sathyaraj will play the role of the principal. Ileana will enact Kareena’s role in both versions.
Some changes are being made in the script to suit the tastes of the South Indian audiences. Harris Jayaraj will compose the music and Manoj Paramahamsa will crank the camera.

விஜய்க்கு மகுடம் சூட்டும் கண்ணபிரான்-அமீர் பளிச்


தலையைகூட மாற்றி சீவ மாட்டாரா? ரசிகர்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தையும் ஆதங்கத்தையும் நீண்ட நாட்களாகவே சந்தித்துவருகிறார் விஜய். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கத்தில் விஜய்யை இயக்கும் பல இயக்குனர்கள் அவருக்கு வேறொரு பரிமாணம் கொடுக்காமல் தள்ளியே நிற்கிறார்கள்.
ஆனால் இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட ரெடியாகிவிட்டார் அமீர். பருத்திவீரன் படத்திற்கு முன்பிலிருந்தே தனது “கண்ணபிரான்” கதை பற்றி பெருமையாக சொல்லிவருகிறார் அமீர். இந்த கதையை விஜய்க்கு சொல்லி ஓ.கேவும் வாங்கிவிட்டாராம். சமீபத்தில் முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய், “அண்ணா…. நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யுறேன். இந்த படத்திற்காக உங்ககிட்ட என்னை ஒப்படைத்து விடுகிறேன்” என சம்மதத்துடன் சத்தியத்தையும் கலந்து கொடுத்துள்ளாராம் விஜய்.
பருத்திவீரனில் ருசித்த மெகா வெற்றி, யோகியில் சந்தித்த படுதோல்வி என இரண்டு அனுபவங்களையும் பார்த்துவிட்ட அமீர், ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவானை பக்கா கமர்ஷியலாக இயக்கிவருகிறார். இந்த படம் முடிந்ததும் கண்ணபிரானுக்காக விஜய்யை களமிறக்க காத்திருக்கிறாராம்.
இது பற்றி அமீர் கூறியதாவது :
“விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். அவார்டுகளை அள்ளி குவிக்கிற அளவிற்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா ‘கண்ணபிரான்’ அவருடைய உயரத்தை ஏற்றி வைக்கும்” என இளையதளபதிக்கு நற்சான்றிதழ் தருகிறார் அமீர்.

3 வது இடியட்டை உறுதிப்படுத்திய ஷங்‌கர்!

அமீர்கான் நடிப்பில் ஹிந்‌தி‌யி‌ல் ‌வெளியாகி வெ‌ற்‌றி‌பெ‌ற்‌ற “3 இடியட்‌ஸ்” ‌படம் ‌தமி‌ழி‌ல் ‌ரீ‌மே‌க்‌ ஆவது 100% சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் டெல்லியில் உள்ள டெக்ராடன்னில் டிசம்பர் 7 முதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவன வட்டாரம் உறுதிசெய்கிறது.  இந்தப் படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தில்  ‌வி‌ஜய்‌ நடிக்க, ஷங்‌கர்‌ இயக்குகி‌றா‌ர்‌.
மாதவன் கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ ஜீ‌வாவும்‌, சல்மான் ஜோஷி கதாபாத்திரத்தில் ஸ்ரீ கா‌ந்‌த்தும் தேர்வு செய்யப்படுள்ளனர். முன்றாவது இடியட் விஷயத்தில் இழுபறி இருந்துவந்த நிலையில் ஸ்ரீகாந்த் எந்த ஊதியமும் வாங்காமல் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் நியாயமான சம்பளத்தை அவருக்குத் தர ஒப்புகொண்டுள்ளதாம்.
 படப்‌பி‌டி‌ப்‌பு ‌வரும் டி‌சம்‌பர் ‌5 -ம் ‌தே‌தி ‌செ‌ன்‌னை‌யி‌ல்‌தொ‌டங்‌கி,‌ தொ‌டர்‌ந்‌து  டெல்லியில் 25 நாட்கள் ‌நடை‌பெ‌ற உள்‌ளது.  3 இடியட்ஸ் ஹிந்திப் பதிப்பின் க்ளைமாக்ஸ் லடாக்கில் படம் பிடிக்கப்பட்டது. தமிழுக்கும் லடாக்கையே தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.

எல்லோரையும் வாயை மூட வைத்த விஜய்!

விஜயிடம் நஷ்டஈடு கேட்ட திரையரங்கு உரிமையாளர்கள் பலர் தற்பொழுது ‘கப்சிப்’ என அமைதி காத்து வருகின்றனர். விஜய்க்கு பக்கபலமாக பெரும் புள்ளிகள் இருப்பதாலும், விஜயை பகைத்து கொள்வதில் எந்தவித லாபமும் இல்லை என்பதாலும் அவர்கள் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லாது போய்விட்டது.
விஜய் எந்தவித நஷ்டஈடும் தர தேவையில்லை என்றும், தாங்கள் இவ்விகாரத்தை பார்த்துக்கொள்வதாகவும் அபிராமி ராமநாதனும், ராம நாராயணனும் தெம்பூட்ட, நடிகர்சங்கத் தலைவர் சரத்குமார் விஜய்க்கு துணை நின்றார். இயக்குனரோ மற்ற கலைஞர்களோ நஷ்டத்தில் பங்கு கொள்ளாதபோது ஒரு நடிகன் மட்டும் ஏன் பங்கு கொள்ள வேண்டும்? என்பது சரத்குமாரின் வாதம்.
பல திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் அரங்கை பொதுவாக மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிடுவதால், அவர்கள் நஷ்டமடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் ‘காவலன்’ வரும்போது மௌனம் காக்கவே திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புகின்றனர். “காவலன்” படத்தை வைத்து தாங்கள் இழந்ததை மீட்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம். ஆனால் விஜய் எதைப்பற்றியும் கவலைப்படாது வழக்கம் போல புன்முறுவலுடன் அமைதி காக்கிறார்.

Sunday, November 14, 2010

VINAY REJECTED 3 IDIOTS OFFER!!!!!!!!!!!!!!!

The grapevine is abuzz that Vinay Rai will play one of the three main characters in the Tamil remake of the Hindi blockbuster 3 Idiots. “It’s true that I was approached for Madhavan’s role,” reveals Vinay, “I saw the original in Hindi and loved every bit of the film. Moreover, I am a big fan of Shankar sir and working with him would be a dream come true for me. But when I analysed the role, I realised that it was not quite meaty. So, after couple of days, I got back to the production team and told them that I cannot take it up, ” clarifies Vinay. The actor is currently busy shooting for an untitled project opposite Sharmila Mandre, who is making her debut in Tamil with this film. “She is pretty and it’s great working with her. Madhesh is directing this commercial potboiler. It’s quite some time since I did a Tamil film and frankly speaking, I didn’t get many good scripts. This film has a lot of comedy and it was great fun working with seasoned comedians like Santhanam and Ganja Karuppu,” says Vinay, who is also busy with a Telugu project, Veela, opposite Nisha Aggarwal. “Nisha felt that I shared a great chemistry with Kajal in Modhi Vilayadu and that ’s the reason she would like to work with me. I am still teasing her saying that she should ask her entire family to act with me, ” he quips.

Saturday, November 13, 2010

விஜய், ஏஆர் ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டணியில் புதிய படம்!

நீண்டஇடைவெளிக்குப் பின்பு படத்தயாரிப்பில் இறங்கவிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இதற்கு நடிகர் விஜய் அவருக்கு ஒரு படம் நடித்துத்தர இசைந்ததே காரணம்.
விஜய் ஒப்புக் கொண்டதும் பல இயக்குநர்களைத் தேடி கடைசியில் விக்ரம்குமாரை வைத்து ஒரு கதை உருவாக்கி விட்டார்களாம். இதே இயக்குநர் முன்பு உருவாக்கிய கதையை விஜய் நிராகரித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
அதன்பின் வேறு கதையைத் தயார் செய்து விஜயை ஒப்புக்கொள்ள வைத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் ரத்னம்.
ஏற்கெனவே விக்ரம்குமார் விக்ரமை வைத்து இயக்கவிருந்த படத்துக்கு ரகுமான் இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
அதனாலேயே இந்தப்படத்துக்கும் இசையமைக்க ஒப்புக்கொள்வார் என்று நம்பி அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால் இவரை அவர் பதிலேதும் சொல்லவில்லையாம். ஆனாலும் ரத்னம் மிகுந்த நம்பிக்கையோடு நான் அவரை ஒப்பந்தம் செய்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். 

Vijay's Interview to Kanyaka Magazine

Q:u had been following same pattern of dance,action and comedy.?


a:at times i too had dreamed of trying different roles,but my fans need to c me in tis type of roles,thier interest is also important for me.


Q:have u ever felt bored abt fans and u r busy schedule.


A:never,i'm dealing all these well


Q:money....glamour..these r changing people...esp. stars.wat is t imp. of these in life.
AEnhanced by Smiley Centralshaking his head)pls dont ask these sort of hard q to me,i dont knw t answers(jocking)


Q:one of u r fan told u give books to children.?


A:those r under Vidhya charitable trust.me n my sis wer good friends, and she died at an young age,and that had affected me a lot.still nw that pain is in my heart.i became inrovert after her death.


Q:tell me abt t movie.


Aat last 20 min of t film is really heart touching.hero is so innocent,good humor,actually Siddique sir is a master in slapstiq comedy.


Q:u had acted under Fazil also.


A:he had given me a hit too.


Q:had u watched malayalam films.


A:yes.i have watched films of Mammootty sir n Mohanlal sir.had seen them in a few functions,they had talked to me.those r moments that i could never forget.


Q:wat's u r advice to new comers to cinema.


A:who am i to give advice.they had to complete their basic education before coming to this field.


Q:any interests other than cinema,.


A:nothing.my carrier and hobby is cinema.


Q:u have crores of fans and u r fan of hum?


A:Amitab bachan.




"after t interview wen sid called him Vijay was like an obedient child.he is not showing t attitude of having crores of fan......he never goes to his caravan in small intervels....he won't make suggestions in direction....wen he faces camera he shows t interst and innocence of a newcomer......he wont get irritated if asked o repeat t take....

and he is the same before his fans too....he wont get away,if they try to touch him.....he never hesitate to give his beautiful amile to his fans..

LATEST ON THE TAMIL 3 IDIOTS


Shankar has been in the news for his next movie which is a remake of the Hindi movie 3 Idiots. There has been lots of speculation about the cast and crew for quite sometime now. The current update is that Vijay, Jiiva and Illeana have been confirmed to act in the movie. Now it is being said that Shankar and the crew will set the ball rolling of 3 Idiots from December 5, 2010.

It is also being rumoured that the team is planning to can shots in Dehradun, where the original version was shot. So it seems that it is indeed a remake…quite literally!

Ilayathalapathy & Asin in Lavasa!!!!!!!!!!

Ilayathalapathy Vijay and Asin are shooting a song in Lavasa near Pune for Siddique directed Kaavalan! Lavasa
is cradled in the heart of mystic Sahyadri mountain range and looks 
like New Zealand with all its greenery and misty conditions. ...Envisioned
as a complete Hill Station offering a balanced life in harmony with
nature, Lavasa is an aspirational destination for lifestyle seekers. Kaavalan is the first Tamil film to be shot in this upmarket and exotic hill station.

A soft romantic song tuned by the 'king of melodies' Vidyasagar was picturised on the lead pair by choreographer Dinesh. As
Vijay and Asin are superb dancers, the whole song was canned in less
than three days, and is going to be sure fire chartbuster.

மெலடி கிங் மூட் அவுட் விஜய்யின் ஐடியா வாக் அவுட்!

மெலடி கிங் வித்யாசாகர் கொஞ்ச நாட்களாக மூட் அப்செட்! அவர் மாய்ந்து மாய்ந்து போட்ட ஒரு ட்யூன் படமாக்கப்படுமா என்பது தெரியாமல் போனதால்தான் இந்த வாட்டம்.

விஜய் நடிக்கும் காவலன் படத்திற்கு வித்யாசாகர்தான் இசை. பொதுவாக விஜய்யுடன் Vidyasagarஇணைகிற இசையமைப்பாளர்கள் மெலடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, குத்து பாட்டு மீதுதான் குறி வைப்பார்கள். அப்போதுதான் விஜய்யும் திருப்தியடைவார். ஆனால் வித்தியாசாகர் போட்டிருக்கும் ஒரு ட்யூன் ரொம்ப ரொம்ப அற்புதம் என்று வியந்து புகழ்ந்தாராம் படத்தின் இயக்குனர் சித்திக்.

க்ளைமாக்சுக்கு ஒரு ரீல் முன்னதாக இந்த மெலடியை புகுத்த திட்டம் வைத்திருந்தார் சித்திக். ஆனால் தனது ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கும் விஜய், இந்த இடத்துல மெலடி வந்தா எல்லாரும் தம்மடிக்க போயிருவாங்க. அதனால் அதை குத்துப்பாட்டா மாத்துங்க என்றாராம். அந்த இடத்தில் குத்துப்பாட்டு வைக்க சித்திக்குக்கு விருப்பம் இல்லை. அதனால் இதுவே இருக்கட்டும் என்றாராம். கடைசியில் தெப்பக் குளத்துல தீப்பெட்டி விழுந்த மாதிரி நமநமத்து போச்சு இரண்டு பேர் ஐடியாவும்.

'அந்த சீன்ல பாட்டே வேணாம். விட்ருங்க' என்று பிரச்சனையை முடித்து வைத்தாராம் எடிட்டர்!

Thursday, November 11, 2010

SHANKAR’S 3 IDIOTS ON THE ROLL

Shankar’s first remake film 3 Idiots will start rolling from December 5th, 2010. The shooting of this film will begin in Delhi but the exact location is kept under wraps for now. Vijay and Jiiva have been confirmed for the two main roles in this remake.
So what about the third role? There was rumor that Srikanth is under consideration and this has now turned out to be true. Competing with Srikanth for the role is Vinay. It is said that either Srikanth or Vinay may be signed up for the third role.