*காவலன் பஞ்ச் வசனம் :ஆசை பட்டு அடைவதற்க்கு இது பணம் இல்ல குணம்,அது பிறப்பிலே வரணும்.
*வடிவேலின் பழைய காமெடியான "ஆணியே புடுங்க வேணாம்" போன்ற புதிய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
*வடிவேலின் பழைய காமெடியான "ஆணியே புடுங்க வேணாம்" போன்ற புதிய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
*பாங்கொக் படபிடிப்பில் விஜய் தனது படங்களில் டூப் இல்லாமல்
சண்டைகாட்சிகளில் நடித்தமைக்காக காவலன் படத்தின் கலை இயக்குனர் விஜய்க்கு
ஒரு பரிசு கொடுத்தாராம்.
*மேட்டுப்பாளையம் படப்பிடிப்பில் ஓடும் ரயிலில் விஜய் இறங்குவது போன்ற ஒரு
காட்சியாம் அதை படக்குழுவினர் டூப் மூலம் செய்யலாம் என இருக்க விஜய் தானே
அந்த ஆபத்தான சீன்னில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தாராம்.
*புனே படப்பிடிப்பில் படக்குழுவினர் ஒரு அடர்ந்த காட்டு பகுதியில்
தங்கியிருந்தனர்.அங்கு பாம்புகளின் நடமாட்டத்தினை கண்டு பயந்தனர் விஜய்
அவர்களை ஆசுவாச படுத்தி படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தராம்.
*படத்தின் பாடல் காட்சி ஓன்று மலேசியாவில் நடுகடலில் ( 30 km தொலைவில்) படபிடிக்கபட்டதாம்.
*ஒரு முறை ராஜ்கிரண் டப்பிங்கின் போது படத்தில் வரும் ஒரு காட்சியை
பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி விட்டாராம் பின்னர் மூன்று மணி நேரம்
ரிலாக்ஸ் செய்து அன்றைய டப்பிங்கை முடித்து கொடுத்தாராம்.
*படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் படத்தின் ஹைலைட் ஆக இருக்கும் என இயக்குனர் கூறுகின்றார்.
*அசினால் கால்சீட் பிரச்சனை வந்த போதிலும் விஜய் பொறுமையாக இருந்து படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாராம் விஜய்.
*மேட்டுப்பாளையம் படப்பிடிப்பில் விஜயை பார்க்க மக்கள் திரண்ட போது
படப்பிடிப்பை அமைதியான முறையில் நடைபெற மக்களை மைக் மூலம் மக்களை பலமுறை
கேட்டு கொண்டாராம்
Hii ILAYA THALAPATHY Fanzzz, plz vote for our Thalapathy for getting first rank in Top 10 Actors poll in the following website., Prove our Fan Base Strength.
ReplyDeletehttp://cinema.dinakaran.com/survey/Pollinner.aspx?catid=1