Thursday, October 14, 2010

Vijay and Bala's Assistant Together

Before months, we came up with the breaking news about Super Good Films and Vijay coming together. Now, there is yet another interesting fact about this film that it will be directed by Bala’s assistant director.

He has been associated in his biggest projects that include ‘Pithamagan’, ‘Naan Kadavul’ and his upcoming release ‘Avan Ivan’. As of now, Vijay is close on the heels of completing ‘Kaavalan’ and is vigorously shooting for his other film ‘Velayudham’.

With so many projects lined-up for Vijay, It’s obvious that his fans will celebrate at least couple of his releases every year.

‘Kaavalan’: The magic of Tantra

Tantra Films, one of the popular distributors of Tamil movies in countries abroad, has acquired the FMS (foreign management screening) rights of Vijay starrer ‘Kavalan’, which is getting ready for a December release.

According to sources, the foreign distribution rights of this Vijay’s 51st film have been bagged by J K Saravana, the man behind Tantra Films, for a whopping price banking on the Vijay-Siddique combo, which delivered ‘Friends’ nearly a decade ago.

For those who want to know more about Saravana, he is one of the co-producers of ‘Chennai 600028’, the Venkat Prabhu directorial venture which set a new trend in Kollywood.

Meanwhile, sources in ‘Kavalan’ unit say Vijay is leaving no stone unturned to make the film a blockbuster. “The last schedule of the shooting is currently on and Vijay, with the help of Siddique, is monitoring each and every aspect of the film. He moves on to the next scene only after double checking it on the monitor”.

They add: “The film has shaped up well by Siddique. The Vijay-Vadivelu duo will set the screen on fire with their terrific on-screen chemistry, which would be visible after Friends, Vaseegara and Bhagavathy”.

Hopes on Vijay's 'Pagalavan'

Hopes are on a high for the explosive film in which Ilaya Thalapathi Vijay join hands with director Seeman. The title of the film ‘Pagalavan’ was lapped up by Vijay fans in a jiffy already. 

Seeman who was put in prison for his pro-Tamil public speeches in Chennai is expected to be released soon. His case is coming up for hearing on October 24 and Seeman loyalists are more than positive that their leader will be released. 

More over, Seeman is said to have completed the script of ‘Pagalavan’ even while in prison. In the film Vijay will show his anger against the non-performing system which is glitter out side but rotten inside. 

Seeman’s fiery true to life dialogues will have radical messages needed for today’s youth. ‘Pagalavan’ is going to be milestone film for Vijay according to people who follow the project closely. 

Kalaipuli S Thanu is producing the film and it is going to be a mega production true to his reputation.

Kaavalan release date

It's almost official now! Ilayathalapathy Vijay's 51st film Kaavalan, Tamil remake of the Malayalam hit Bodyguard starring Dileep and Nayantara, will be a Christmas treat for fans.

Reportedly the film is all set to grace theatres on December 24, 2010. Kaavalan is directed by Siddique (of Friends fame), who also directed the original version.

The film has a plot with plenty of comedy and action and brings Asin back to Kollywood after a gap.

Velayutham news

Velayudham is a fast developing movie directed by Raja who is famous for delivering hits in Tamil. Velayudham will have Vijay, Genelia D' Souza and Hansika Motwani in lead roles. Unlike Raja's earlier movies, this will be an original script and not a remake.

Raja is upbeat about this movie and has completed a lot of portions of the movie already. When asked, he said that Velayudham is a one of a kind movie and will definitely a milestone in Vijay's career.

Velayudham will have music by Vijay Anthony and is produced by Aascar Ravichandran. It is expected to be released in early summer of 2011.

Wednesday, October 13, 2010

ஷங்கரிடம் சரணடைந்த விஜய்!

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு உதவ, 'த்ரி இடியட்ஸ்'ஸுக்கு முன்னதாகவே இணைகிறார்கள் இயக்குனர் ஷங்கரும், நடிகர் விஜய்யும்.
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த கடைசி 3 படங்களுமே அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனவே, மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே தீர வேண்டும் என மலையாளத்தில் வெளிவந்த 'பாடிகார்ட்', தெலுங்கின் 'ஆசாத்' மற்றும் இந்தி '3 இடியட்ஸ்' என ரீமேக் ரூட்டுக்கு மீண்டும் திரும்பினார்.
'3 இடியட்ஸ்' படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி பிலிம் சர்க்யூட், இயக்குனர் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், இப்போது அப்படத்தின் வேலைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் காரணத்தால் அவரது மகன் விஜய்யை அமீர்கான் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்து, கால்ஷீட்டையும் வாங்கினார் இயக்குனர் ஷங்கர்.
3 இடியட்ஸை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்க இருந்த நிலையில், விஜய்யை தெலுங்கிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார், எஸ்.ஏ.சந்திரசேகரன்.
இதுகுறித்து ஷங்கரிடம் தனது கோரிக்கையையும் வைத்திருக்கிறார். இப்படி ஒரு விஷயத்தையே எதிர்பார்க்காத ஷங்கர், வேறு வழியின்றி '3 இடியட்ஸ்' படத்தை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது.
தமிழ்ப் படங்களின் தயாரிப்பு செலவை விட, வட்டி அதிகமாக கட்டியவர் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டவர், ஏ.எம்.ரத்னம். ஷங்கரின் இந்தியன், பாய்ஸ் மற்றும் முதல்வன் இந்தி ரீமேக்கான நாயக் ஆகிய படங்களை தயாரித்தவர். விஜய்யின் கில்லி, சிவகாசி ஆகிய படங்களையும் தயாரித்தவர். தற்போது பெரும் கடன் சுமையில் இருப்பதால், அவருக்கு உதவ ஷங்கர் முன்வந்தார்.
ஷங்கரிடம் விஜய்யின் கால்ஷீட் இருப்பதால், இருவரும் எ.ஏம்.ரத்னம் தயாரிப்பில் இணைவது என இறுதி செய்யப்பட்டது.
முதலில் ஒரு மாஸ் பாட்டு, நாலு அதிரடி ஃபைட், க்ளைமாக்ஸுக்கு முன்னால் ஒரு குத்துப்பாட்டு... இப்படி விஜய் படங்களுக்குரிய ஃபார்முலா எதுவும் இல்லாமல், அவரை இயக்க முடிவு செய்திருக்கிறார், ஷங்கர்.
தற்போதையச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, ஷங்கரின் கண்டிஷன்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்திருக்கிறார் விஜய்.
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஷங்கர், சென்னைத் திரும்பியவுடன் இப்படத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கிறார்.
ஏ.எம்.ரத்னம் கடனில் இருப்பதால் உதவும் ஷங்கர், தன்னை இயக்குனராக்கி இப்போது கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு..?

Vijay and Asin - The lucky pair

Vijay is playing Asin's kavalkaran (Bodyguard) in the Siddique-directed comedy entertainer Kaavalan, a remake ofthe Malayalam hit Bodyguard.
The shoot of the film is briskly progressing in Ottapalam in Kerala. Vijay plays a happy-go-lucky guy who is appointed by Raj Kiran, a local toughie, to be his daughter Asin's bodyguard when she goes to college.
The lucky pair of Vijay and Asin is coming together for the third time after two successful films.

Tuesday, October 12, 2010

S Pictures to co-produce ‘3 Idiots’?


Director Shankar strictly adheres to the formula of producing films with good budgets, though he doesn ’t exceed the limits as it happens with his other producers. Say for instance, ‘Mudhalvan’ was grandiosely produced and at the same time, it was appraised as a best film for its production value. Some of the sources from S Pictures convey that Shankar may produce the remake of ‘3 Idiots’ in collaboration with Gemini Film Circuit. Previously, they had planned to stop producing films for other directors for the next 7 months and it looks like this was the reason behind it.
As with accordance to the original version, the film doesn ’t boast of overdosed grandiose except the star-values…
Shankar has even signed other technicians as A.R. Rahman wouldn ’t be working for this project. Harris Jayaraj will compose music and upcoming cinematographer Manoj Paramahamsa (Eeram and Vinnaithaandi Varuvaaya fame) handles cinematography.

Simbu is on consideration&Ileana playing Kareena's role in Shankar's 3 Idiots

There are directors, who gets easily carried away by success. But Shankar does not fall on that category. Endhiran's success has not made him to relax as he has already started working on his next project, which is the remake of 3 Idiots. Now, the buzz is that he has roped in actress Ileana for the film.


Earlier, Oneindia had reported that Ileana is in the race for the role played by Kareena Kapoor in 3 Idiots. Along with her, Trisha Krishnan and Priyamani's names were also doing rounds. But now sources say that the director has signed Ileana for this project.


Ileana will play Vijay's love interest in the film. Actor Sathyaraj will portray Ileana father's role, which was played by Boman Irani in the Hindi version. Reports say that the movies bosses have opted Silambarasan for second fiddle and Jeeva for the third.

24 ந் தேதி சீமான் ரிலீஸ் ? விஜய்யின் பகலவன் ஸ்டார்ட்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான், விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவருவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

புலிக்காக உறுமக்கூடியவர் என்பதால் அவர் மீது சட்டம் கரண்ட் போல் பாய்ந்திருக்கிறது. இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காத காரியம் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை… விரைவில் தடைகளை உடைத்துவிட்டு வெளியே வருவார் என்று இன்னொரு தரப்பும் வாதாடிக் கொண்டிருக்க, இம்மாதம் 24 ந் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார் சீமான்.

அன்றே அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் அவரது தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. அப்படி விடுதலை செய்யப்பட்டால் அவர் முன்னிலும் வேகமாக முழங்குவாரா ? அல்லது விஜய்யின் “பகலவன்” பட வேலைகளில் இறங்குவாரா ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் சீமான் ரசிகர்கள். அவர் எது செய்தாலும் அது எங்களுக்கு இனிப்பான செய்திதான் என்கின்றனர் சீமான் ரசிகர்கள்

Monday, October 11, 2010

‎3 இடியட்ஸ் ஆர்ப்பாட்டம் நவம்பர் முதல்…

அப்பாடா… ஒரு வழியாக “3 இடியட்ஸ்” பற்றிய வதந்திகள் முடிவுக்கு வந்தாச்சுங்க…வரும் நவம்பர் மாதத்திலிருந்து ஷூட்டிங் போக தயாராகிட்டாங்க ஷங்கர் அன்ட் கோ.

இந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் “3 இடியட்ஸ்”. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் தயாரிக்கப்போவது ஜெமினி பிலிம் சர்க்யூட் . இரண்டு மொழிகளிலும் ஷங்கர் இயக்கவிருக்கிறார். தமிழ்ப் பதிப்பில் விஜயும், தெலுங்குப் பதிப்பில் மகேஷ் பாபுவும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

“எந்திரனை” இமாலய வெற்றி பெற வைத்துவிட்ட ஷங்கர் “3 இடியட்ஸ்” படப்பிடிப்பை துவக்கும் நோக்கில், மொத்த படக்ழுவையும் முனைப்புடன் தேர்வு செய்து வருகிறார். இளைய தளபதியுடன் நடிக்கும் மற்ற இரண்டு நாயகர்களாக ஜீவாவையும், சித்தார்த்தையும் தேர்வு செய்துவிட்டார் ஷங்கர். கதாநாயகியாக இலியானாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

கேடிக்குப்பிறகு இலியானா தமிழில் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. “3 இடியட்ஸ்” படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நாயகி இலியானாதான். இதற்கான ஒப்பந்தத்திலும் இலியானா கையெழுத்திட்டுள்ளார். தொடர்ந்து 4 மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் இலியானா.

இந்த படத்தில் இலியானாவுக்கு அப்பா வேடத்தில் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார். காலேஜ் புரப்பஷர் வேடத்தில் நடிக்க ஆர்வமுடன் உள்ளார் புரட்சி தமிழன். நவம்பர் மாதத்திலிருந்து இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிவிரைவில்

HARRIS JAYARAJ’S PRESTIGIOUS


Musician Harris Jayaraj has had a quite 2010 till now. But the music director will make up for it with the release of Engeyum Kaadhal, a Tamil flick. He also has the Suriy@-Shruti starrer 7 aam @rivu and the Tamil and Telugu remake of 3 Idi0ts. In Tollywood, he has Orange, which has Ram Charan Teja and Genelia D’ Souza playing the lead pair.
With all these ventures, Harris is sure to reach greater heights in 2011, no doubt.

Ileana confirmed for ‘3 Idiots’ remake

It’s a much debated topic in these parts as to whether Ileana would do the female lead role in the Tamil and Telugu remakes of Hindi blockbuster ‘3 Idiots’, both to be directed by Shankar.
And it has now been confirmed that the top actress of Tollywood would be a part of the project. Reliable sources say Ileana has signed on the dotted lines and is happy about working with Shankar.
“She is equally thrilled to share the screen space with Vijay in the Tamil version and with Mahesh Babu in Telugu. Remember ‘Pokkiri’ in which he acted opposite Mahesh is a runaway hit”, sources add.
Shankar, meanwhile, is expected to start the shooting in the middle of November. While Vijay is confirmed for Aamir Khan’s role in the Tamil version, Jeeva and Siddarth are expected to be roped in for the other two lead roles.

விஜய்க்கு மாமனாரான சத்யராஜ்-3 இடியட்ஸ் ஸ்பெஷல்!

“3 இடியட்ஸ்” படத்தை தற்போதைக்கு தயாரிக்கும் எண்ணமில்லை என்று ஜெமினி பிலிம் சர்க்யூட்டிலிருந்து தகவல் வந்ததாக, இரண்டு நாட்களுக்குமுன் வதந்தி ஒன்று கோடம்பாக்கத்தில் உலா வந்தது ஞாபகமிருக்கலாம். இப்படி “3 இடியட்ஸ்” பற்றிய வதந்திகளுக்கு கோடம்பாக்கத்தில் பஞ்சமில்லை. 3 இடியட்ஸ் பற்றி ஷங்கரோ… விஜய்யோ… இதுவரை வாய்திறக்கவில்லை.

ஆனால், தற்போது ஷங்கரின் அலுவலகத்திலிருந்து “3 இடியட்ஸ்” பற்றிய நியூஸ் கசிந்திருக்கிறது. “3 இடியட்ஸ்” ரீமேக்கில் இளைய தளபதி விஜய்யுடன் ஜீவா மற்றும் சித்தார்த் நடிப்பது உறுதிதான் என்கிறார்கள் ஷங்கரின் அலுவலகத்தில்.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானாதான் நாயகி என்றும், இலியானாவுக்கு அப்பாவாக நடிக்கவிருப்பவர் “புரட்சி தமிழன் சத்யராஜ்”, என்றும் சொல்கிறார்கள்.

“எந்திரன்” படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இயக்கும் படம், விஜய்-ஷங்கர் முதன்முறையாக இணையும் படம் என்று எக்கச்சக்க எதிப்பார்ப்பில் இருக்கிறது “3 இடியட்ஸ்” தமிழ் ரீமேக்.

இதுபற்றி ஷங்கரே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார் என்பது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்

3 இடியட்ஸ் ரீமேக்கில் சத்யராஜ், இலியானா

‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்கில் சத்யராஜ், இலியானா நடிக்கிறார்கள். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்த இந்தி படம், ‘3 இடியட்ஸ்’. இந்தியில் ஹிட்டான இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘எந்திரன்’ படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். இதுபற்றி ஷங்கர் தரப்பில் விசாரித்தபோது, ‘இலியானாவிடம் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்’ என்று கூறினர். 

Sunday, October 10, 2010

KAAVALAN SHOOTING IN A RAPID SPEED

Ilayathalapathy Vijay is currently busy shooting for Kaavalan and the latest update is that the shooting of the final schedule is going on at Kerala, and the shooting is all set to be wrapped up in the 2nd week of October, after which Vijay would resume his shoot for Velayudham.

The shooting for the movie is going day and night and is progressing at a rapid speed. The movie is slated to be a Decemeber release and the music would be launched during November.Vijay is working very hard for every scene and is shooting continuously, because of which, he often sleeps at the shooting spot itself, thats inside his own caravan and is working hard to ensure that the film comes out very well. Amidst his tight shooting schedule, Vijay also meets his fans from Kerala and interacts with them and Vijay also had a photo session with his Keralite fans where in hundreds of fans who came to watch the shooting of Kaavalan, took photo with Vijay and rejoiced their day.

In the while, Director Shankar has also finalised the cast of tamil remake of 3 idiots, wherein Siddharth and Jeeva would be the other two lead actors along with Vijay. Vijay has given bulk dates for Shankar and also wants to ensure that, he finishes both Kaavalan and Velayudham before he joins the crew of 3-Idiots.

விஜய் ஜோடியாக அனன்யா

அனன்யா பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணியம் சிவா இயக்கும் சீடன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருப்பதோடு, ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் அஜீத் இயக்கும் தமிழ்ப் படத்திலும் அனன்யா நாயகியாக ஒப்பந்தமாயிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் அஜீத், மூன்று மொழிகளிலும் அனன்யாவையே நாயகியாக நடிக்க வைக்க உள்ளாராம். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கலாம் என பேசப்படுகிறது

Saturday, October 9, 2010

Velayudham news

Velayudham is a fast developing movie directed by Raja who is famous for delivering hits in Tamil. Velayudham will have Vijay, Genelia D' Souza and Hansika Motwani in lead roles. Unlike Raja's earlier movies, this will be an original script and not a remake.

Raja is upbeat about this movie and has completed a lot of portions of the movie already. When asked, he said that Velayudham is a one of a kind movie and will definitely a milestone in Vijay's career.

Velayudham will have music by Vijay Anthony and is produced by Aascar Ravichandran. It is expected to be released in early summer of 2011.

Gemini Films to produce Three Rascals

Leading production company Gemini Films will produce the Telugu remake of 2009 Bollywood comedy 3 Idiots.
Titled Three Rascals, the Telugu version will star Mahesh Babu in Amir Khan’s role. The other two heroes are not yet confirmed. Harris Jayaraj will score music. Three Rascals will go to floors in November.
3 Idiots will be remade both in Telugu and Tamil by maverick director Shankar; this is his first direct Telugu film in his 17 year film career. Sources say that Tamil version may have Vijay in the lead role.

கலக்குவாரா காவலன்?

தமிழ் சினிமாவில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான நாயகர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார்கள்…? இதைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். கனவுத் தொழிற்சாலையில் “ஸ்டார்’ அந்தஸ்து பெற்று, வெற்றி நாயகனாக கோடம்பாக்கத்தில் கொடி நாட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும்
தொடர் வெற்றியைக் கொடுப்பது சிம்ம சொப்பனம்! சறுக்கல்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகக்கூடிய ஒன்றுதான். ஆனால், அந்தச் சறுக்கல்களைத் தாண்டி வாழ்க்கையில் நம்பிக்கையுடன் வீறு நடைப் போடும்போதுதான் வெற்றிக் கொடி, உயர ஆரம்பிக்கும். சறுக்கினாலும் முறுக்கை விடாமல் இருந்தால் தோல்வியோடு துவள வேண்டியதுதான். “எதற்கு இப்படித் தூபம் போடுகிறீர்கள்? நேரடியாக விஷயத்திற்கு வாங்க’ என்கிறீர்களா?
1992-ல் “நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலமாக அறிமுகமான விஜய்யின் ஆரம்ப காலப் படங்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லையென்றாலும் அந்தப் படங்களில் எல்லாம் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து தலைக்காட்டிக் கொண்டிருந்தது. அது ஆக்ஷனோடு கூடிய திரைக்கதை. இந்த ஆக்ஷன் ஃபார்முலாதான் பின் நாட்களில் விஜய், “மாஸ் ஹீரோ’வாக தமிழ் சினிமாவில் தனித்து நிற்க வழி செய்தது.
“பூவே உனக்காக’ திரைப்படத்திற்கு முன்பு வரை விஜய் என்கிற நடிகனுக்கு ரசிகர்கள் பட்டாளம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை. தெளிவான திரைக்கதையுடன், குடும்ப ஒற்றுமையோடு காதலையும் நகைச்சுவையையும் சேர்த்து தனது வழக்கமான ஸ்டைலோடு அந்தப் படத்தைக் கொடுத்திருந்த இயக்குநர் விக்ரமனின் ஃபார்முலாதான், விஜய் என்கிற நடிகரை முதன் முதலாக பரவலான ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்தியது. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விஜய்யின் பின்னால் ரசிகர்கள் பட்டாளம் திரள ஆரம்பித்ததும் இந்தப் படத்திலிருந்துதான். ஏற்கனவே விஜய் ஆக்ஷனுக்குத் தயாராகியிருந்தார். இந்நிலையில் “பூவே உனக்காக’ படம், ஆக்ஷன் மட்டுமின்றி ரொமான்ஸýம் நகைச்சுவையும்கூட விஜய்க்கு கை வந்த கலை என்பதை நச்சென்று நிரூபித்தது.
“பூவே உனக்காக’ படத்தைத் தொடர்ந்து “மாண்புமிகு மாணவன்’ “காலமெல்லாம் காத்திருப்பேன்’ “ஒன்ஸ்மோர்’ “வசந்த வாசல்’ “செல்வா’ “லவ் டுடே’ “நேருக்கு நேர்’ என்று வரிசையாகப் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் இந்தப் படங்கள் யாவும் காதலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டன. எனவே விஜய்யின் அடுத்த கட்ட பரிமாணம் என்பது வெளியுலகுக்குத் தெரியாமலேயே இருந்து வந்தது. அந்தச் சமயத்தில்தான், கேரளத்தில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாசிலின் இயக்கத்தில், தமிழில் “காதலுக்கு மரியாதை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. விஜய்யின் சினிமா பாதையில் திருப்புமுனையாக அமைந்த படமும் இதுதான்!
“நாயகனுக்குரிய கட்டுமஸ்தான உடலோ, கவர்ந்திழுக்கும் முகத் தோற்றமோ, கேட்கத் தூண்டும் குரல் வளமோ விஜய்க்கு இல்லை’ என்று சில விமர்சகர்கள் அப்போது வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் “காதலுக்கு மரியாதை’ வெளிவந்த பிறகுதான் விஜய்யை குறைத்து மதிப்பிட்டவர்கள் மூக்கின் மீது விரல் வைத்து, எழுதுகோலை மாற்றி கொண்டார்கள். உன்னத இயக்குநரான பாசில், தெளிவான திரைக்கதையோடு குடும்பத்தின் ஒற்றுமையையும் காதலையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததும், பாத்திரங்களை மிகச் சரியாக தேர்வு செய்து, தேவையான நடிப்பை மட்டும் வாங்கியிருந்ததும் “காதலுக்கு மாரியாதை’ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தன. ஏற்கனவே வெளியாகி சக்கைபோடு போட்ட “பூவே உனக்காக’ படத்தின் வெற்றியையே இப்படம் விஞ்சி நின்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் பல படங்களில் நடித்தாலும் அவருக்குத் “துள்ளாத மனமும் துள்ளும்’ “குஷி’ “ஃப்ரெண்ட்ஸ்’ “கில்லி’ ஆகிய படங்களே வசூலில் சாதனைப் படங்களாக அமைந்தன.
இந்தப் படங்களிலிருந்து விஜய்யின் வெற்றிப் ஃபார்முலாவை நாம் கணிக்க முடியும். ஆக்ஷன் கலந்த காதல், நகைச்சுவை பாணி அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்ததோடு ஏராளமான ரசிகர் மன்றங்களையும் உருவாக்கித் தந்தது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இப்படித்தான் விஜய் இடம் பிடித்தார். அவருக்கு இணையாக பல வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜித்திற்கும் இவருக்குமான ஆரோக்கியமுள்ள தொழில் போட்டி,கோலிவுட்டிற்கு வலிமை தந்தது என்று பெருமிதத்தோடு சொல்லலாம்.
சரி! அடுத்த கட்டத்துக்கு வருவோம்! சமீப காலங்களில் விஜய்யின் வெற்றி ஃபார்முலா, ஏனோ அவருக்குத் தொடர்ந்து கை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி அவருடைய சமீபகாலப் படங்கள், எதிர்பார்த்த வெற்றியை ஈன்றெடுக்கவில்லை. “கில்லி’,”போக்கிரி’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சுமாரான வெற்றியுடனே நின்று கொண்டது. விஜய்யின் படங்கள் பெரும்பாலும் அஜித்தின் படங்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்படும்.
இந்தப் போட்டியில் இருவரும் சரிக்குச் சமமான வெற்றிகளைக் குவித்து, ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜீத் என்று பேசப்படுமளவிற்கு உயர்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் இருவருடைய சமீபத்திய படங்கள் யாவும் பெரிதாகப் பேசப்படாதது, ரசிகர்களைப் பொருத்தவரை துரதிருஷ்டமே! இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில் “பில்லா’ வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமானது. இது விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையைத் தூண்டுமளவிற்குப் போனது எனலாம்.
இப்படிப்பட்ட வித்தியாச சூழ்நிலையில்தான் விஜய் திடீரென அரசியல் பயணத்தில் பிரவேசிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதனை முன்னிட்டு அவர் டெல்லியில் உள்ள பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணின. எது எப்படியோ… விஜய்யின் அரசியல் மீதான ஆர்வம், இந்த நிகழ்வுகளின் வழியாக எந்த அரசியல் சார்பும் இல்லாத ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கின்றனர். “விஜய் அரசியலுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தால் என்ன செய்வது?’ என்று சில தயாரிப்பாளர்களே கவலைப்பட்டதாகவும் தகவல் உண்டு.
இந்தத் தருணத்தில், சூர்யா நடித்த “சிங்கம்’ வெளியாகி சிம்ம கர்ஜனையாக வெற்றி சங்கு ஊத, கோலிவுட்டில் “மும்முனைப் போட்டி’க்கு அஸ்திவாரம் போடப்பட்டது. ஏற்கனவே களத்தில் அஜித் இருப்பதும், மேலும் சூர்யாவும் அந்தக் களத்தில் போட்டிக்கு நிற்பதும் தற்போது விஜய்க்கான நெருக்கடியை மேலும் அதிகமாக்கியுள்ளன. இப்போது கட்டாயமாக ஒரு மெகா வெற்றியைக் கொடுத்து தன்னை மீண்டும் நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் விஜய். திறமையானவர்கள், நேசத்தோடு போட்டி போடுவது என்பது கலா ரசிகர்களுக்குத் தித்திப்பான விஷயம்தானே!
ஏற்கனவே “ஃப்ரெண்ட்ஸ்’ படத்தின் மூலம் விஜய்க்கு வெற்றியை வழங்கிய இயக்குநர் சித்திக், “காவலன்’ என்கிற பெயரில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கிக் கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு! இந்த “காவலன்’, மலையாளத்தில் சித்திக் இயக்கிய “பாடிகாட்’ திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்று பெயரெடுத்த அசின், பாலிவுட்டில் சென்று கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவரின் கால்ஷீட்டிற்காகக் காத்திருந்து, தன் படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் சித்திக். அதோடு காமெடிக்கு அதே “ஃப்ரெண்ட்ஸ்’ கூட்டணியில் இருந்த வடிவேலுவையும் துணை சேர்த்திருக்கிறார். பொதுவாக விஜய்க்கு ஆக்ஷன், ரொமான்ஸ் மட்டுமின்றி காமெடியும் நன்றாக வரும் என்பது உலகறிந்த உண்மை. இருந்தபோதிலும் வடிவேலுவையும், அசினையும் இயக்குநர் சித்திக் அழைத்து வந்திருப்பதால் விஜய்க்கு மீண்டும் ஒரு மெகா ஹிட் அமையப் போகிறது என்று ரசிகர்கள், ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்; ஏன் நாமும்தான்!
ஆரம்பத்தில் “காவல்காரன்’ என்றிருந்த படத்தின் தலைப்பு பிரச்சினைக்குள்ளாகி, பிறகு “காவல் காதல்’ ஆகி, அதை ரசிகர்கள் விரும்பாததால் தற்போது “காவலனி’ல் வந்து முடிந்திருக்கிறது. அசினும் பாலிவுட்டில் இப்போது “பயங்கர பிஸி’ என்ற நிலையில் இல்லை. எனவே தமிழில் அழுத்தமான ஒரு “மறு பிரவேசம்’ கொடுக்க, நிச்சயம் காவலனில் கடுமையாக உழைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், செலவைப் பற்றி கவலைப்படாமல், இப்படத்தின் டூயட் காட்சிகளை ஐரோப்பாவில் எடுத்திருக்கிறார் சித்திக். மொத்தத்தில் அசின் – சித்திக் – ஐரோப்பா என்ற பலத்த பின்னணியோடு, முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிக் களத்தில், விரைவில் இறங்கப் போகிறார்.
மலையாளத்தில் தொடர் வெற்றிப் பட இயக்குநராக உள்ள சித்திக்கின் இயக்கத்தில் வெளியான “ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ “காட்ஃபாதர்’, “வியட்நாம் காலனி’, “ஃப்ரெண்ட்ஸ்’,”குரோனிக் பாச்சிலர்’ “ஹிட்லர்’, “இன் ஹரிஹர் நகர்’ உள்ளிட்ட அனைத்துப் படங்களும் மெகா ஹிட்டானவை. மலையாளத்தின் “பெரிய சேட்டன்கள்’ அனைவரும் இவருடைய இயக்கத்தில் நடித்துள்ளார்கள் என்பதாலும், மலையாளத்தின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான பாசிலின் சீடர்தான் சித்திக் என்பதாலும் விஜய்க்கு அவரால் நிச்சயம் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியும். இந்த நம்பிக்கை ரசிகர்கள் மத்தியிலும், விஜய் தரப்பிலும் ஆணித்தரமாகப் பதிந்திருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் பற்றிய அறிமுகத்தைத் தந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய்,
“நான் நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்தின் தலைப்பிற்காக இந்த அளவிற்குப் பிரச்சினைகளைச் சந்தித்தில்லை. முதலில் “காவல்காரன்’ என்று வைத்த தலைப்பு பிரச்சினையை எழுப்பியது. பிறகு, “காவல் காதல்’ என்று மாற்றி வைத்திருப்பதாக யாரோ புரளியை ரசிகர்கள் மத்தியில் பரப்பி விட்டனர்.
இந்தத் தலைப்புப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துதான் நாங்கள் தற்போது “காவலன்’ என்று பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறோம். பொதுவாக என்னுடைய படங்களில் ஆக்ஷன் மேலோங்கியிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஆக்ஷனோடு ஒரு இனிமையான, சுகமான காதலும் இருக்கும். இதில் அப்பாவித்தனமான ரொமான்டிக் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
அசின் ஒரு சிறந்த நடிகை. திடீரென்று அவர் பாலிவுட் பக்கம் போய் பிஸியாயிட்டார். அவரை மறுபடியும் தமிழுக்கு வாங்க என்று கூறி அழைத்து வந்தோம். அவர் மறுபடியும் பாலிவுட் பக்கம் போய்விட்டதால் படம் முடிப்பதில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார். அவரது பேச்சில், அவருக்கே உரிய தன்னம்பிக்கை ஜொலித்தது.
நகைச்சுவையிலேயே நவரசம் காட்டத் தெரிந்த வித்தகரான வடிவேலு, “”நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இயக்குநர் சித்திக் ஸôரிடம்தான் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் நினைத்தது கிடைக்கும் வரை விடவே மாட்டார். அவரது டைமிங் காமெடி சூப்பராக இருக்கும். சில இயக்குநர்களின் படங்களில் என்னதான் காமெடி பண்ணினாலும் கடைசியில் கத்திரி ஒன்றை வைத்திருப்பார்கள். ஆனால், சித்திக் ஸôர் கத்திரியே இல்லாத இயக்குநர்.
இந்தப் படத்தில் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஏகப்பட்ட வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். விஜய்யுடன் இணைந்து நான் பண்ணிய காமெடிகள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்தப் படத்திலும் எங்களது கூட்டணி பண்ணிய ரகளையான காமெடி கண்டிப்பாகப் பேசப்படும். பல்லு முளைத்த குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தாக்கள் வரை அனைவரும் ரசிக்கும் காமெடியுடன் கூடிய படம் இது” என்று அன்றைய தினம் பேசியது, நமது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
“”விஜய்யுடன் இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன் எங்கள் கூட்டணியில் வெளிவந்த “சிவகாசி’, “போக்கிரி’ ஆகிய இரண்டு படங்களும் பெரிய ஹிட். அதனால் இந்தக் “காவலன்’ படமும் நிச்சயம் ஹாட்ரிக் வெற்றியைப் பெறும். விஜய்யின் காதல் படங்களைப் பார்த்து நான் மிகவும் ரசித்திருக்கிறேன். எனக்கும் அந்த மாதிரியான படங்களில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்திருக்கிறேன்.
அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்தை நான் லவ் ஸ்டோரி படமாகத்தான் பார்க்கிறேன்” என்று அசினும் அசத்தலாகப் பேசியது, செய்தித் தாள்களில் விவரமாகவே வெளியாகியுள்ளது.
சிறந்த டைரக்டரான சித்திக், “”காவலன்’ படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியாக வாழ விரும்புகிறார்.
அப்போது தன் மகள் அசினுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய்யை காவலனாக நியமிக்கிறார். இந்தக் காவலன், தாதாவின் சம்மதத்துடன் பின்னால் எப்படி அசினுக்கு கணவனாகிறார்? என்பதை என்னுடைய வழக்கமான திரைக்கதைப் பாணியில் உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.
தமிழில் விஜய் எப்படித் தயாரிப்பாளர்களுக்கெல்லாம் வசூலை வாரிக் கொடுக்கும் நாயகனாக இருக்கின்றாரோ (சில தோல்விப் படங்களை மறப்போம்), அதேபோல பாலிவுட்டில் பல தயாரிப்பாளர்களுக்கு பொன் முட்டையிடம் வாத்தாக இருந்தவர் சல்மான்கான். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு இருந்த அவரின் சமீபத்திய பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வியைத் தழுவி, அவரின் மார்க்கெட்டை படு பாதாளத்திற்குத் தள்ளின.
சுதாரித்துக்கொண்ட சல்மான்கான், முதலில் செய்தது அழுத்தமான கதையுடன் கூடிய விறுவிறுப்பான கமர்ஷியல் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து “டபாங்’ என்ற படத்தில் நடித்ததுதான்! இப்படம் அவர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத்தந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் “டபாங்’ திரைப்படம் சுமார் 48 கோடி ரூபாய் வசூலை ஈட்டித் தந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு பிரபல இந்திய நாளிதழ், “”இதுவரை சல்மான்கான் நடித்த படங்களிலேயே “டபாங்’ படத்தில்தான் அவருடைய உடலமைப்பிற்கு ஏற்ற கச்சிதமான பாத்திரம் கிடைத்துள்ளது. அவருக்கென்று ஒரு புது பாணி அமையுமளவிற்கு படம் சிறப்பாக வெளிவந்துள்ளது” என்று கருத்து வெளியிட்டுள்ளது.
சல்மான்கான் மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டிருப்பதும், சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதும்தான் அவரின் சமீபத்திய வெற்றிக்கான காரணம். அதே ஃபார்முலாவில் இப்போது “காவலன்’ விஜய்யும் பிரவேசித்திருக்கிறார். அதற்காக “அட்வான்ஸ்’ வாழ்த்துகளை இப்போதே சொல்லுவோம்!