Tuesday, April 12, 2011

ஐரோப்பாவில்-விஜய் ஜெனிலியா ரொமான்ஸ்

வேலாயுதம் படத்தில் விஜய் ஜெனிலியா நடித்து வருகின்றனர் இறுதிக்கட்டப்ப்டப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் ஜெனிலியா ஜோடி சேரும் பாடல் காட்சி ஒன்று படமாக உள்ளது.ஏனைய பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கினால் பாடல் காட்சிகளும் முடிந்து விடும்.அருமையான மெலடி பாடலுக்குரிய இசையை போட்டுக்கொடுத்துள்ளார் விஜய் அன்டனி.
பாடல் காட்சியில் விஜயும் ஜெனிலியாவும் விரைவில் ரொமான்ஸ் பண்ண உள்ளனர்.இப்பாடல் காட்சிக்குரிய லொகேஸன் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கப்பட்டுள்ளது.குளிரான ஐரோப்பாவில் சூடு கிளப்ப போகப்போகிறது வேலாயுதம் ரீம்.
விஜயும் ஜெனிலியாவும் ஏற்கனவே சச்சினில் ரொமான்ஸ் பண்ணியது அனைவருக்கும் நினைவிருக்கும்.இப்படம் இவர்களின் கூட்டணியில் இரண்டாவது படமாகும்.
வேலாயுதம் படம் பற்றி ஜெனிலியா கூறியதாவது "வித்தியாசமான் காரெக்டரில் நான் நடித்து வருகிறேன் உறுமியை தொடர்ந்து வேலாயுதத்திலும் வித்தியாசமான கரெக்டரில் நடித்துள்ளார் "எனக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment