
ஏனென்றால் டென்ஷனே அவரால்தானாம். ஒரு பாடல் காட்சியில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் ஆட வேண்டும். மற்ற இருவரும் மிக சரியாக செய்து முடித்துவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் டேக் மேல் டேக் வாங்கியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் சரியாக செய்த விஜய் மீண்டும் மீண்டும் ஆட வேண்டிய எரிச்சலில் லேசாக கடிந்து கொண்டாராம் ஸ்ரீகாந்த்தை. இதுக்காகதான் அப்பவே சொன்னேன் என்று ஜீவாவும் கோபப்பட்டதாக கூறுகிறார்கள்.
vidu thalapathi mannitchu vitruvom...........
ReplyDelete