Friday, January 14, 2011

350 திரையரங்குகளில் 'காவலன்': வென்று காட்டிய விஜய்

அனைத்து பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து வென்று விட்டார் விஜய். கிட்டதட்ட 350 திரையரங்குகளில் காவலன் நாளை சொன்னபடியே வெளியாகிறது.

தற்சமயம் வரை காவலன் ரிலீஸ் கேள்விக்குறியாக இருந்தது. சென்னை திரையரங்குகளில் காவலனின் கனினி முன்பதிவு கூட துவங்காமல் இருந்த நிலையில், தற்போது காவலன் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட முக்கிய திரையரங்குகளில் காவலன் நாளை (ஜனவரி 15) வெளியாகிறது. திரையரங்குகளின் முன்பதிவும் ஆரம்பித்துவிட்டது.

சென்னை திரையரங்குகளில் காவலனின் கனினி முன்பதிவு ஆரம்பமான வேகத்திலேயே அனைத்து டிக்கெட்களும் புக்செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment