Friday, December 10, 2010

தள்ளிப் போகும் காவலன்?

ஷங்கர் இயக்கத்தில் 3இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் விஜய் நடிக்கிறாரா? இல்லையா? என்பது விஜய் விளக்கம் அளித்த பிறகும் மர்மமாக உள்ளது. காரணம் விஜய்யின் விளக்கம்.வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அடுத்தப் படம் குறித்தே யோசிக்க முடியும் என்று கூறியிருப்பவர், நான் 3இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயா‌ரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என்று பொறுப்பை வேறு பக்கம் தள்ளிவிட்டார். இதனால் மகா குழப்பத்தில் இருக்கிறது சினிமா ஏ‌ரியா.

அதேநேரம் ரசிகர்களை ஏமாற்றமடையும் ஒரு செய்தியும் கசிந்துள்ளது. 17ஆம் தேதி காவலன் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று ஷக்தி சிதம்பரம் சபதம் போட்டு வேலை செய்தாலும் படவெளியீடு மேலும் தள்ளிப் போகும் என்கிறார்கள் உள்வட்டாரத்தில்

No comments:

Post a Comment