Thursday, September 30, 2010

மங்காத்தாவில் விஜய்…? வெளியேறிய சிம்பு…!

மங்காத்தாவில் விஜய் நடிக்கிறார்… இன்னும் இந்த செய்தி மட்டும்தான் வரல… மற்ற எல்லோருமே வந்துட்டு போயிட்டாங்க… இன்னைக்கு தமிழ் சினிமாவுல இருக்க பெரிய குழப்பம் 2.. ஒண்ணு 3 இடியட்ஸ், 2 மங்காத்தா, 3 இடியட்ஸ் பத்தி ஷங்கர் என்ன சொல்வார்னு எந்திரன் ரிலீஸ்க்கு பின்னாடி பார்த்துக்கலாம். ஆனா மங்காத்தா இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, ஆனா குழப்பத்துக்கு பஞ்சமே இல்லாம போயிட்டு இருக்கு..
மங்காத்தாவில் சில கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறாங்கன்னு மட்டும் சொல்லி இருக்காங்க. ஆனா யாரெல்லாம் அப்படிங்கறதுதான் குழப்பமே. நாகர்ஜூன் பெரிய ரோல் பண்றதா சொன்னாங்க, ஆனா அவரு உள்ளேயா?? வெளியவான்னு தெரியல. ஜெய் இருக்கிறாராம். வெங்கட் பிரபுக்கு நண்பர் என்பதால் ஜெய் இருக்கலாம். அடுத்து ஜீவா இருக்காராம்… அதும் தெரியல எவ்ளோ தூரம் சாத்தியம், உண்மைனு
சிம்பு இருக்கார்னு செய்தி வந்தது. ஆனால் அதையும் வானம் பிரஸ் மீட்ல புஸ்ஸுன்னு ஆக்கிட்டார் சிம்பு. அவர் கிட்ட நீங்க மங்காத்தாவில் நடிக்கீறீங்களான்னு கேட்டதுக்கு, ஆமா… நானும் கேள்விப்பட்டேன். அப்படி ஒரு எண்ணம் இது வரைக்கும் இல்ல. யாரும் நடிக்க சொல்லி கேட்கவும் இல்லை என்று மாங்காத்தாவுக்கு ஒரு குத்து விட்டு போயிட்டார் சிம்பு.
அக்டோபர் 20 ல் படப்பிடிப்பு ஆரம்பம்னு அறிவிச்சுட்டாங்க… ஸூட்டிங்க் ஸ்பாட்க்கு வந்தாதான் தெரியும் மங்காத்தாவுல யாரெல்லாம் இருக்காங்கன்னு..

விஜய்யின் அட்ஜஸ்ட்மென்ட்

மணி கூண்டுல சத்தம் வருதோ இல்லையோ, மணிகட்டுல இருக்கிற கடிகாரம் நினைவூட்டுதோ இல்லையோ, மண்டைக்குள்ளேயே ஒரு கடிகாரத்தை செட் பண்ணி வைத்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் விஜய்யும் வடிவேலுவும்.

சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் ஆளை விடுங்க என்று கிளம்பிவிடுவார்கள். அது எவ்வளவு முக்கியமான ஷாட்டாக இருந்தாலும் மறுநாள்தான்.
இயக்குனர்களும் அவரது மூடுக்கேற்ப சாயங்காலம் ஆறு மணிக்குள் தான் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துவிட்டு போயிட்டு வாங்க சார் என்று விடைகொடுப்பதும் கால காலமாக நடக்கிற சங்கதி.

இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு குட்பை சொல்லிவிட்டார் விஜய்.
காவலன் படப்பிடிப்புக்கு நள்ளிரவு வரை இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுதான் செல்கிறாராம். காரணம் அசின். அவரது கால்ஷீட்டை இடையில் இழந்துவிட்டு இரண்டு மாதம் படாத பாடு பட்டுவிட்டார் சித்திக்.

அதனால் அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கிற தேதிகளுக்குள் படத்தையே முடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம். அதன் காரணமாக அசின் தேதி கொடுக்கும் போதெல்லாம் உங்க நேரத்தையும் கொஞ்சம் அனுசரிச்சு கொடுங்க என்று கேட்டாராம் விஜய்யிடம். அவரும் சம்மதித்துவிட்டார்

Wednesday, September 29, 2010

Shankar speaks on Endhiran and 3 Idiots

Director Shankar, who is busy promoting his eagerly-awaited film Endhiran - The Robot, has recently spoken about his next project, which is a remake of Bollywood movie 3 Idiots.




Shankar says, "I am too busy with Rajinikanth-Aishwarya starrer Endhiran promotions and only after that I can speak about 3 Idiots project.". The Aamir Khan starrer movie, which had garnered over Rs.300 crore at the Box Office, is being remade in Tamil and Telugu.


Speaking about 
Endhiran, Shankar says that the idea of the film came to him when he decided to make a film on non-living objects. "The Robot is close to human beings. The film dwells on human relationships. It is about seeing ourselves in the mirror.", he added.

Shankar, who last directed Rajinikanth in 
Sivaji - The Boss, has admitted that his first choice was Kamal Hassan. "I wanted to start the film in 2000, but things could not be put in place," he added.

Lauding Aishwarya's efforts, Shankar says that Aish was writing all her Tamil dialogues in English a day before and was coming well prepared to the sets next morning. "She is thorough professional.", the director said.

When asked about 
Endhiran being the costliest movie in the Indian filmindustry, Shankar says that the movie is priceless in terms of hard work put in by the team and not in terms of budget.

பெங்களூரில் பல்ப் வாங்கிய சூர்யா!


மறைந்த கன்னட புரட்சி தலைவர் ராஜ்குமாருக்கு முத்து முத்தாய் இரண்டு மகன்கள் இருப்பதும், அவர்கள் கன்னடத்தில் பெரிய நடிகர்களாக வலம் வருவதும் அனைவரும் அறிந்ததே…
இவரில் மூத்தவரான சிவராஜ் 1985 ல் நடிக்க வந்தவர். அவரின் 100-வது படமும், அவரின் 49-வது பிறந்த நாளும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. இதில் நம்ம விஜய், சூர்யா, மற்றும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், தெலுங்கில் பேசிய சிரஞ்சீவி பெங்களூரு தெலுங்கு ரசிகர்களின் பெரும் கரகோஷத்தைப்பெற்றார்.
அடுத்து வந்த விஜய் தமிழில் பேச தமிழ் ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணைப்பிளந்தனர். ஆனால்… அவரை அடுத்து வந்த தமிழ்நாட்டு  ராக் பெல்லர் சூர்யா ஆங்கிலத்தில் பேச ரசிகர்கள் யாரும் கை அசைக்க கூட இல்லை.  ரொம்பவே நொந்து போனார் சூர்யா.

3 இடியட்ஸ்-தெலுங்கிலும் கலக்கப்போகும் விஜய்!

இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி விஜய் முதன் முறையாக நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்கப் போகிறார். ஆமாங்க… 3 இடியட்ஸ் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க தயாராகிவிட்டார் தளபதி.
ஷங்கர் இயக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பில் விஜய், ஆர்யா, ஜீவா நடிக்கிறார்கள். தெலுங்கு பதிப்பில் விஜய் வேடத்தில் மகேஷ் பாபு நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது தெலுங்கிலும் விஜய்யே நடிக்கவிருப்பதாகக் தெறிவிக்கின்றனர்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான டைரக்டர் ஷங்கரிடம் பேசி அதில் வெற்றியும் கண்டு விட்டதாக தெரிகிறது. ‌3 இடியட்ஸின் தெலுங்கு ரீ-மேக்கில் விஜய் நாயகனாக நடிப்பார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவலாக பரவுகிறது. இது பற்றி எந்திரன் ரிலீசுக்குப்பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள்.
தெலுங்கிலும் அசத்துங்க…

Tuesday, September 28, 2010

விஜய்க்கு போட்டியாக கெட்டப் மாற்றும் அஜித்

காவலன் படத்தில் வரலாறு காணாத கெட்டப் மாற்றி இருக்கிறார் விஜய். இவருக்கு போட்டியாக இப்போது களம் இறங்க உள்ளார் தல அஜித்.. அவரும் மங்காத்தாவில் மாறுவேடம் போடுகிறாராம்..(அஜித் கெட்டப் மாத்தினாலும் கேட் வாக நிறுத்தப்போறது இல்ல)
“மங்காத்தா” படத்தின் தொடக்க வேலைகள் முடிந்துவிட்டன. இனி ஷூட்டிங்கை தீவிரமாய் முடிப்பதுதான் பாக்கி. படத்தின் இறுதி கட்ட கதை வடிவத்தில் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறாராம் அஜீத். படத்திற்கு வேறு ஒரு புதிய ஸ்டைலில் அஜீத் இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு சில ஐடியாவும் கொடுத்தாராம் இயக்குனர் வெங்கட்பிரபு.
ஆனால், தல அஜீத் தன் தனி ஸ்டைலில் வருவதாகவும் அந்த ஸ்டைலை வெங்கட்பிரபுவுக்குகூட முதல்நாள் ஸூட்டிங்கின்போதுதான் காட்டப்போவதாகவும் கூறியிருக்கிறாராம்.இதற்கிடையில் படத்தின் மொத்த யூனிட்டும் அக்டோபர் 20-ல் ஐதரபாத்திற்கு பயணப்பட உள்ளனர். இன்னும் யார் யார் நாயகிகள் என்று தேர்வாகாத இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். சக்தி சரவணன் கேமரா பார்க்கிறார். கே.எஸ்.பிரவீனும், என்.ஸ்ரீகாந்தும் படத்தொகுப்பை பார்க்கிறார்கள்.
படத்தின் டிரெய்லரே அஜீத் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கும் நிலை, அஜீத்தின் புதிய ஆவதாரம் எப்படியிருக்கும் என்பது இன்னும் ஆவலை கூ்ட்டியிருக்கிறது. ஆனால் அஜீத்தை இன்னும் சில மாதங்களுக்கு வெளியில் எங்கும் பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை

Monday, September 27, 2010

இயக்குனரின் நடிகராக கலக்கும் விஜய்!

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காவலன்”. விஜயின் அடுத்த படமாக வெளிவரவிருக்கிறது இந்த “காவலன்”. இந்த படம் ‘பாடிகார்ட்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பு. சித்திக் ஏற்கனவே விஜயை வைத்து “ப்ரெண்ட்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விஜய் :
என்னுடைய நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும்  படம் “காவலன்”. இந்த படத்தில் அசின் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கிரன், ரோஜா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “காவலன்” என்னுடைய படம் அல்ல… இயக்குனர் சித்திக்கின் படம் என கூறியுள்ளார் விஜய்.

சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாமல் “ப்ரெண்ட்ஸ்” படத்தைப் போல் “காவலன்”அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது வழக்கமான பாணியை தவிர்த்து “இயக்குனரின் நடிகராக” இப்படத்தில் சித்திக் சொன்னபடி நடித்துள்ளாராம். ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம் விஜய்.
இந்த படத்திற்கு, விஜய் இயல்பான நடிப்பை தந்திருப்பதாகவும், இந்தப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் “காவலன்” படயூனிட்டார் தெறிவிக்கின்றனர்

அருவா இயக்குனரின் ஆஸ்கர் கனவு!- சிங்கத்தை வைத்து சினிமா காமெடி


தமிழ் சினிமாவில் சில காலம் ஆஸ்கர் கனவு கண்ட கலைஞானி கமல், ஹேராம் படத்துக்கு கட்டாயம் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அவரது கனவை வடமாநிலப் படங்களின் அரசியல் அடித்து நொறுக்கிவிடும். இதனால் ச்சீ. சிசீ இந்தப்ழம் புளிக்கும் என்று நொந்து போன கமல், “ ஆஸ்கர் என்பது அமெரிக்கப் படங்களுக்கு தரப்படும் விருது. அதனால் அதை இந்தியப் படங்களுக்கு எதிர்பார்ப்பது தவறு” என்றார்.
இப்போது மசாலா வாசனை மணக்கும் கோலிவுட்டில் யாரெல்லம் ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுவது என்றே தெரியவில்லை. கதாநாயனின் இடுப்பில் அர்னா கயிறு இருக்கிறதோ இல்லையோ  ஹரி இயக்கும் படத்தில் கதாநாயகன் கையில் கண்டிப்பாக கத்தி இருக்கும். அப்படிப்பட்ட இயக்குனர் ஹாரி சூர்யாவை வைத்து இயக்கிய மசாலா படமான ‘சிங்கம்’ படத்தை ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கும்படி விண்ணப்பித்து இந்திய ஆஸ்கர் குழுவுக்கு சிங்கம் படத்தை அணுப்பி வைத்த துணிச்சல் அவரைத் தவிர வேறு யாருக்கு வரும்!

அருவா இயக்குனரின் இந்த ஆஸ்கர் ஆசை விவகாரம் கோடம்பாகத்தில் வெளியானதும் சக இயக்குனர்கள் “கொல்லன் பட்டறையில இந்த ஹரி ஈஈஈக்கு என்னப்பா வேலை” என்று கெக்கே பிக்கே என்று சிரிக்கிறார்களாம்.

2010-ல் வெளிவந்த படங்களை ஆஸ்கார் விருதுகளுக்காக அனுப்பும் தேர்வு தற்பொழுது டெல்லியில் நடந்து முடிந்தது. இந்த தேர்வில் பலத்த போட்டி இருந்தும், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதுக்கு, இந்தியா சார்பில் ‘பீப்லி லிவ்’ அதிகாரப் பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகளை மையப்படுத்திய கதைக் கருவினை கொண்ட ‘பீப்லி லிவ்’, இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டினை பிரதிபலிக்கும் படமாக ரசிகர்கள், பார்வையாளர்களால் பெரிதும் பராட்டப்பட்டு வரும் இந்தப்படத்தை, தேர்வு குழு தலைவர் கே.எஸ்.சேதுமாதவன் தலமையிலான குழு இப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தது.

27 திரைப்படங்களின் போட்டியை தாண்டி, ‘பீப்லி லிவ்’ தேர்வாகியுள்ளது. அந்த 27 படங்களில் ஐந்து படங்கள் தமிழ்ப் படங்கள் என்பதுதான் ஆச்சர்யம்! பாலிவுட்டின் ‘மை நேம் இஸ் கான்’, ‘ராஜ்நிட்டி’. ‘3 இடியட்ஸ்’, கேரளாவின் ‘பழசிராஜா’ போன்றவை போட்டியிலிருந்த மற்ற குறிப்பிடத் தக்க படங்கள்.

தமிழ்ப் படங்களில் அங்காடித்தெரு, விண்ணைத் தண்டி வருவாயா, ராவணன், மதராசாப்பட்டினம், சிங்கம், ஆகிய படங்கள் ஆஸ்கார் தேர்வுக்காக போட்டியிட்டன. அங்காடித்தெரு, ‘பீப்லி லிவ்’படத்துக்கு மிகப்பெரிய சாவாலாக இருந்தும் ‘பீப்லி லிவ்’ இறுதியில் வென்றது. அனுஷா என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தின் தயாரிப்பாளர் அமீர்கான் ஆஸ்கரை வாங்கும்வரை உறங்கபோவதில்லை என்று சொல்லுகின்றார்.

Sunday, September 26, 2010

விஜய் படத்தில் தமிழீழ ஆதரவு கருத்துக்கள்… சீமானின் விறு விறு திரைக்கதை!

விஜய் அடுத்து நடிக்கும் பகலவன் படத்தில் தமிழீல விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சீமான்.
தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில திட்டங்களைத் தீட்டியுள்ள சீமான் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களை எப்படியெல்லாம் கொன்றுகுவித்தது என்பதை விளக்கம் புத்தகம் ஒன்றை அவர் சிறைக்குள்ளேயே எழுதி வருகிறார். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள்கொடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன என்று விளக்கமாக அதில் எழுதியுள்ளார் சீமான்.
இப்புத்தகத்திற்கு ‘ஆரியம் வெல்ல..திராவிடம் செய்த உதவி’ என்றே அவர் தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்.
அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தை மிகவும் பரபரப்பாக உருவாக்கப் போகிறார். இதற்கான திரைக்கதையை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான். படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் நிறையவே இருக்குமாம். தமிழீழப் போராளிகளை ஆதரிக்கும் இளைஞன் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.
சமீபத்தில் தன்னைக் காண சிறைக்கு வந்த பகலவன் பட தயாரிப்பாளர் தாணுவுக்கு திரைக்கதையை விவரித்துள்ளார் சீமான். அதில் சிலிர்த்துப் போன தாணு, தமிழீழ போராட்டத்துக்கு தனது பங்களிப்பாக இந்தப் படம் அமையும் என்று கூறியுள்ளார்.
சீமான் விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். தணிக்கைக் குழுவினரின் கெடுபிடியையும் மனதில் கொண்டு மிக எச்சரிக்கையுடன் இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் தம்பி சீமான் என்று தாணு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு, அசின் விவகாரம் போன்றவற்றால் விஜய்க்கு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்கவும் இந்தப் படம் உதவும் என நம்புகிறார்கள்.
இந்தப் படப்பிடிப்பு நடக்கும்போதே, நாம் தமிழர் கட்சியின் பிரமாண்ட மாநாட்டை நடத்தி தனது பலத்தைக் காட்டவும் முடிவு செய்துள்ளார் சீமான்.

பேச மறுக்கும் ஷங்கர்


ஷங்க‌‌ரின் அடுத்தப் படம் 3இடியட்ஸ் ‌ரிமேக் என்பது கடைகோடி ரசிகனுக்கும் தெ‌ரிந்துவிட்டது. படத்தில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிப்பதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
படத்தை தயா‌ரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், ஷங்கர்தான் படத்தை இயக்குகிறார் என்பதை உறுதிபட தெ‌ரிவித்துள்ளது. ஆனாலும் பூசா‌ரி கையிலா இருக்கிறது, வரம் தரும் முடிவு?
3இடியட்ஸ் ‌ரிமேக் பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை ஷங்கர். வம்படியாக படம் பற்றி கேட்பவர்களிடமும், இப்போதைக்கு எந்திரன் ‌ரிலீஸில் பிஸியாக இருக்கேன், படம் வெளியாகி ரசிகர்களின் கருத்தை அறிந்து கொண்ட பிறகுதான் வேறு எதைப் பற்றியும் பேசுவேன் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். 3இடியட்ஸ் என்ற பெயரை மறந்தும் அவர் இதுவரை உச்சாpக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இறுக்கமான மவுனத்தை பார்க்கும் சிலர், ஷங்க‌ரிடம் என்னமோ திட்டம் இருக்கு என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது

VIJAY CONFIRMS 3 IDIOTS

Ilaythalapathy Vijay is busy these days and working hard on KAAVALAN and VELAYUDHAM simultaneously, with both being handled by experienced directors.  Vijay is right now shooting for KAAVALAN at Kerala, and the team would be back to Chennai for their final schedule and the shooting is all set to be wrapped up in the first week of October, after which Vijay would resume his shoot for Velayudham.  Now expectations are on the upcoming movies that Vijay would work on after these 2 releases and its now confirmed that Vijay would work with Shankar for tamil remake of 3-Idiots. Vijay had already agreed to do the lead role in tamil remake of 3-Idiots , which would be directed by Shankar and the music for the movie would be scored by Harris Jeyaraj and his combo with Vijay for the first time is set to create great expectations. This movie would be produced by Gemini Circuits, who hold the copy rights for the tamil remake of the movie.Talks are with Madhavan to play the same role that he did in Hindi and Jeeva would be the other lead too. But except for Vijay doing the lead role, the other casting details is still under discussions and would be known soon in the coming week.  Vijay s combination with Shankar and Harris Jeyaraj is sure to create history. So letz all keep our fingers crossed and wait for further official announcements regarding the same.

Sun Pictures to acquire ‘Kaavalan’ against Vijay’s wish?

It was reported in some sections of the press some weeks ago that producer-director Shakti Chidambaram had acquired the distribution and release rights of the Vijay-Asin starrer ‘Kaavalan’ at a whopping Rs.40 crores.  Not many were aware that Shakti had done so and the news, which appeared in a leading daily, has now stirred a Pandora’s Box!


Shakti had earlier taken a loan of Rs.50 lakhs from a nationalized bank to make his ‘Guru Sishyan’.  When the Bank came across the news item, they called Shakti over and gave him a verbal ‘dressing down’ as to why wasn’t he repaying the loan when he could acquire a film’s rights at an amount which is more than thirty times the loan amount.


In order to avoid the consistent pressured being applied on him by the Bank to repay the loan he had taken in making ‘Guru Sishyan’.  Making full use of his plight, Sun Pictureshas moved in for the kill and is said to be demanding Shakti that he sell off the distribution and release rights of ‘Kaavalan’ to them.

Still to forget the ‘bitter’ experience when Sun Pictures released his ‘Vettaikaran’, Vijay is reportedly against selling the rights to Sun Pictures.  It is, however, believed that SunPictures might have the final laugh in the matter!

VIDHYASAGAR ON KAVALAN MUSIC

After a break, Vidyasagar, who gave us some of the evergreen chartbusters, is back. He is currently scoring music for some promising projects, including Vijay’s ‘Kavalan’, Karthi’s ‘Siruthai’ and Pa Vijay starrer ‘Ilaignan’, scripted by Chief Minister M Karunanidhi.

For ‘Ilaignan’, the music composer worked with symphony musicians in Budapest and completed the final mixing and recording in London. “It was a different experience and my thanks go to the producer and director”, he says.

Vidyasagar is thrilled to know the Chief Minister’s reaction to his efforts. “He is a veteran who knows all trades of cinema. We would soon be playing the final version of the songs to him”, he says.

On ‘Kavalan’, Vidyasagar says, “The music is not typical stuff. Each number is different from the other. My music had a lot scope in the Vijay starrer which has a good dose of romance”.

Saturday, September 25, 2010

KAAVALAN NEXT SHOOTING UPDATE

The latest update on Kaavalan shooting is that, the entire team would be heading to Kerala on monday and the shooting would start in Kerala and would go on for 10 days from monday, after which the team would return back to Chennai again for the next schedule of shooting.
The shooting for this movie would be completed by October 2ndweek and initially the movie was slated to be a diwali release, but since a few scenes are yet to be shot, the team is taking their time and the movie is all set to be released during December.
Keep watching the space for more updates.

Shankar’s answer to ‘3 Idiots’

It’s a longtime buzz that Shankar, who is eagerly waiting for the release of ‘Enthiran’, will start working on the Tamil and Telugu remakes of ‘3 Idiots’ once the Superstar Rajinikanth starrer hit the screens.
When Shankar was approached to confirm the news, he said that he was in talks for the project. “I can’t speak anything about the project since I am too busy with the release of Enthiran,” he said.
“Only after ‘Enthiran’ sees the light of the day (October 1), I can speak about my next project. All my attention is now on ‘Enthiran’ and I am thrilled to know the response it would evoke,” Shankar added.
Meanwhile, plans for ‘Enthiran’, produced by Sun Pictures, are open from today at cinema halls all over Tamil Nadu. As Rajini fans are expected to storm theatres to book tickets, wide arrangements have been made.

விஜயின் காவலன்-வெற்றியின் படிக்கட்டில்…

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “காவலன்” விஜயின் அடுத்த படமாக வெளிவரவுள்ளது. “காவலன்” பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப்பதிப்பாகும். சித்திக் ஏற்கனவே விஜயை வைத்து “ப்ரெண்ட்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசின் கதாநாயகியாக நடித்துள்ளார். “காவலன்” படம் தன்னுடைய படம் அல்ல… இயக்குனர் சித்திக்கின் படம் என கூறியுள்ளார் விஜய். “காவலன்” சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாமல் சித்திக்கின் “ப்ரெண்ட்ஸ்” படத்தைப் போல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கயிறு கட்டி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என்று ஏற்கனவே விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பதால், இப்படத்தில் விஜய் இயல்பாக நடித்திருப்பார் என நம்பலாம். தனது வழக்கமான பாணியை தவிர்த்து, இயக்குனரின் நடிகராக இப்படத்தில் நடித்துள்ளாராம் விஜய்.
ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் விஜய். அனைத்தையும் பார்க்கும் போது விஜய்க்கு, ஒரு பெரிய வெற்றி காத்திருப்பது போன்றே தோன்றுகிறது

Thursday, September 23, 2010

விஜய்யின் புதிய புராஜெக்ட்-விரைவில் அதிகாரப்பூர்வமாக!

விஜய்யின் காவலன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந்து சீமான் வெளியே வந்தால் பகலவன் வேலைகளும் தொடங்கிவிடும்.

இதன் நடுவில் களவாணி சற்குணம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் விஜய் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கூறுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

விஜய்யை வைத்து கில்லி படத்தை தயா‌ரித்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் தயா‌ரிக்கப்போவதும், யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார்தான் இந்தப் படத்தை இயக்குகிறவர் என்பதையும் உங்கள் விஜய் ரசிகன் EXPRESS இல் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தற்போது படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டபடியால் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒப்புதல் அளித்துவிட்டாராம் தளபதி.

மெகா பட்ஜெட் படமான இதன் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அடுத்த வாரம் இது குறித்து அறிவிக்க இருக்கிறேன் என விக்ரம் கே.குமார் தெ‌ரிவித்துள்ளார்.

யாவரும் நலம் போலவே இதுவும் வித்தியாசமான சப்ஜெக்ட் என்பது கூடுதல் செய்தி.

Wednesday, September 22, 2010

ஹாட்ரிக் ஹிட் நிச்சயம்-காவலன் அசின் எக்ஸ்க்ளூசிவ்!


விஜய்யின் 51-வது படமாக உருவாகி வருகிறது காவலன். சித்திக் இயக்கத்தில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்துக்கு தலைப்பு வைப்பதில்தான் நிறைய சிக்கல் இருந்தது. கதைக்கு ஏற்ற தலைப்பு தேவைப்பட காவல்காரன் பொருத்தமாக இருந்த போதிலும், அதை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்ததால் இப்போது காவலன் ஆகியிருக்கிறது. இந்த தலைப்பை பத்திரிக்கை சந்திப்பின்மூலம் உறுதிசெய்துள்ளது தயாரிப்பு தரப்பு.

படத்தைப்பற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :

காவலன் அளவான ஆக்ஷன், அழகான காதல் கதை. ஏற்கனவே விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். இரண்டுமே ஹிட். இப்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். கண்டிப்பாக இந்தப்படம் ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.

சித்திக் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காவலன் மூலம் நிறைவேறியுள்ளது. அவரோட படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்த படத்திலும் காமெடி நன்றாக வந்துள்ளது. கதையோடு வரும் காமெடியில் வடிவேலு சார் பிண்ணியிருக்கிறார். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியாக படத்தை எடுத்திருக்கிறார் சித்திக் சார் என்றார் அசின்

Vikram Kumar to direct Vijay’s 53rd film

Vikram Kumar’s debut directorial Alai starring Simbu and Trisha in lead roles didn’t yield him favorable results. Nearly after 5 year of long sabbatical gap, director Vikram Kumar earned his reputation with the grand success of his bilingual movie Yaavarum Nalam (Hindi version titled 13B). He got himself leaping with best laurels as Hollywood’s leading production company Weinstein Pictures acquired international remake rights of this supernatural thriller.
Buzz up!Sooner, the filmmaker was signed by producer Mohan Natarajan to wield megaphone for Vikram’s 24, which was a sci-fi thriller. On the spur of moment, the project was dropped due to creative difference of opinions between them.

Now, the director has been signed to direct Vijay’s 53rd film, which is reportedly produced by A.M. Rathnam of Sri Surya Movies. The filmmaker is busy now working on script along with his associates and will complete them by next couple of months.
If everything goes well between Vikram and Vijay, the film will go on floors by end of December as Vijay is busy now shooting for Kaavalan and will shortly commence his other film Velayudham.

Kalaipuli S Dhanu Signs Vijay And Seeman

Just as Vijay said that he’ll be now going for a rapid change in selection over films and roles, he is already taken by such actions. Being delineated with larger than life roles, the actor has now decided to perform the characteristic roles and it’s quite illustrious with the remake of ‘Bodyguard’. His 52nd film with Jeyam Raja and Aascar Ravichandran is reported to be a family entertainer that will bring back Vijay into box of next-door boy roles he performed in ‘Badri’ and ‘Youth’.

Now, here’s sensational news about his 53rd film that’ll be produced by Kalaipuli S Dhanu under the banner of V Creations. This film will be directed by Seeman and rest of the star-casts, technicians are yet to be confirmed.

It’s noteworthy that this trio Dhanu-Vijay-Seeman has been extending their earnest support for ‘Eelam’ Tamilians in times of crises. Now, it naturally lets out a space for an interesting buzz whether this film will be based on such motif.

3 இடியட்ஸ் மேலும் பரபரப்பு..............

3 இடியட்ஸில் விஜய், ஷங்கரைத் தவிர வேறு யாரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இசை ஹாரீஸ் ஜெயராஜ் என்றும் சத்தியராஜ்க்கு 1 கோடி சம்பளம் கொடுத்து புக் செய்யப்பட்டுள்ளார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கிறது.
பரமஹம்சாவிற்கு அடித்த பம்பர் :
இதற்கிடையே ஈரம் படத்தின் சிறந்த ஒளிபதிவாளராக திகழ்ந்த மனோ‌ஜ் பரமஹம்சாவிற்கு அடுத்தடுத்த பெரிய இயக்குநர்களின் வாய்ப்பு வந்தக் கொண்டிருக்கிறது. கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா-வை தொடர்ந்து, தனது அடுத்தப் படமான நடுநிசி நாய்களுக்கும் அவரையே பயன்படுத்தினார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌‌ரீமேக்குக்கும் இவர்தான் ஒளிப்பதிவு இவை தவிர கௌதம் தயா‌ரிக்கும் வெப்பம் படத்துக்கும் மனோ‌ஜ் பரமஹம்சாவே ஒளிப்பதிவு செய்கிறார். இவருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மெகா வாய்ப்பு ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக்கிற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
எந்திரன் ரிலீசுக்குப் பிறகே பரபரப்பாக இயங்கவுள்ளது “3 இடியட்ஸ்” டீம்.

Vidyasagar back on track

After a break, Vidyasagar, who gave us some of the evergreen chartbusters, is back. He is currently scoring music for some promising projects, including Vijay’s ‘Kavalan’, Karthi’s ‘Siruthai’ and Pa Vijay starrer ‘Ilaignan’, scripted by Chief Minister M Karunanidhi.
For ‘Ilaignan’, the music composer worked with symphony musicians in Budapest and completed the final mixing and recording in London. “It was a different experience and my thanks go to the producer and director”, he says.
Vidyasagar is thrilled to know the Chief Minister’s reaction to his efforts. “He is a veteran who knows all trades of cinema. We would soon be playing the final version of the songs to him”, he says.
On ‘Kavalan’, Vidyasagar says, “The music is not typical stuff. Each number is different from the other. My music had a lot scope in the Vijay starrer which has a good dose of romance”.

Tuesday, September 21, 2010

Kaavalan Release Date

Ilayathalapathy Vijay’s much expected movie Kaavalan release date has been delayed.Kaavalan will not release for this Diwali and it is likely to be a Christmas release.
Kaavalan is Vijay’s 51st film and it is remake of Malayalam hit Bodyguard and nearly 80 percent of the film is complete. Kaavalan features Vijay and Asin lead roles and it is being directed by Siddique.
Vijay’s comedy scenes with Asin and Vadivelu are said to be come well and it is sure to bring the house down. Siddique has earlier given Vijay a megahit through Friends.

Sakthi Chidambaram acquires ‘Kavalan’

Director-producer Sakthi Chidamabram is learnt to have acquired the distribution rights of Vijay’s 51st film ‘Kavalan’. He is making big plans to release the movie worldwide, it is said.If sources are to be believed, the director of films such as ‘Ennamma Kannu’, ‘Lootty’, ‘Vyabari’, ‘Sandai’ and ‘Guru Sishyan’ and the producer of ‘Pazhani’, was impressed by the story of ‘Kavalan’ and hence decided to buy its release rights. “Besides story, adding strength to the film is the screen presence of Vijay and Asin and the narration of Siddique. All these things have made ‘Kavalan’ the first distribution venture of Sakthi Chidambaram”, sources say.Directed by Siddique, the movie, a remake of Malayalam hit ‘Bodyguard’ (which too was directed by Siddique) has music by Vidyasagar and cinematography by N Ekambaram. Produced by Romesh Babu, the shooting is almost complete and the film is expected to hit the screens this December.

Kaavalan Preview

Kaavalan - Praying for rescue acts




‘Kavalan’ is the forthcoming movie of Vijay which has a lot of things at stake. It is the 51st film of Vijay. After a fairly long poor run at the box office Vijay is expecting a lot out of this film. The heroine Asin is also praying for acceptance after her escapades in Sri Lanka has not gone down well with the Tamil community across the world.
‘Kavalan’ is the remake of the Malayalam film ‘Bodyguard’ and has nothing to do with the Kevin Costner film. The film was announced first with the title ‘Kaaval Karan’ and when Sathya Movies, the producer of the MGR super hit objected the title was changed to ‘Kaaval Kadhal’. But the changed title was not liked by Vijay fans and finally the film got the name ‘Kavalan’.
The film is about the strange fascination of a guy who worships anyone with a trace of heroism. He one comes across a reformed liquor mogul and now leading businessman and finds him to be his hero. He then joins him as the bodyguard to protect his beautiful daughter.

The body guard and the beautiful daughter fall in love without knowing to each other and later separate without wanting to. What happened to their love and after is the story. The first half is expected to be a hilarious entertainer while the story tales a serious turn in the second half and the climax will be a shocker.
In the original version the lead characters were played by Dileep, Nayantara, Mithra Kurian and Thiyagarajan. In Tamil the roles are played by Vijay, Asin, Mithra Kurian and Raj Kiran. Vadivelu is for comedy and Roja returns playing the wife of Raj Kiran. In fact Asin was first approached even for the Malayalam film. As she was busy with her Bollywood assignment Nayantara stepped in.
Livingston. MS Baskar, Delhi Ganesh, Nizhalgal Ravi are also in the cast. Music director is Vidyasagar and the film has six songs. Cinematography N K Ekambaram and Editing is by Gowri Shankar. The film is being made at a cost or Rs. 38 crores according to sources.

The Malayalam original was released in January this year and the Tamil version was up and going from April onwards. The first schedule happened in Kumbakonam. The whole movie was shot in places like Karaikudi, Kumbakonam and Vellore. Overseas shootings were done in Malaysia, Bangkok and Europe. This will be the second film in the combination of Siddique and Vijay. The first one was the ‘Friends’. Vijay and Asin come together after ‘Sivakasi’ and ‘Pokkiri’. All these combination films have been block busters and so the hype is already there.
But the film was in news for most times for reasons which were not production related. First then were precarious confusions over title. Then a controversy broke over the Tamil remake rights of the Malayalam film.
One Johnny Sagarikaa, a producer who had earlier obtained the remake rights of ‘Bodyguard’ in Tamil and other languages, reportedly mortgaged the remake rights to Gokulam Chit Funds for a financial loan. After knowing the Siddique is remaking his film in Tamil Johnny approached the Nadigar Sangam and the case in with them.

Then during the shooting in Karaikudi, Asin reportedly fainted allegedly due to a strange gas leak inside her caravan. Later they said it was due to a fault in the air-conditioner.
But the biggest controversy that is even threatening the release and then survival of the film was that Asin’s visit to Sri Lanka. When all the industry associations like TFPC, FEFSI, Tamil Nadu Theatre Owners and Distributors associations and SIFCC had requested the Indian film industry to boycott Sri Lanka for business as the country is standing trial for genocide of Tamils and human rights violations. But Asin went ahead and shot for her Hindi film with Salman Khan. She said she is under the contract of the producer and she has no power in deciding shooting locations.
Had she quietly done the shooting and come back things wouldn’t have gone this bad. Asin stayed back in Sri Lanka even after the shooting and travelled to places which were devastated by war, and banned for most of the world media and NGOs in with President Mahinda Rajapaksha’s wife Shiranthi and behaved like a government sponsored ambassador. This has angered the SIFCC and they have called for a ban of ‘Kavalan’ and subsequently on Asin.
Another recent development is that the producer-director Shakthi Chidambaram has acquired the film. When the distributors of Vijay’s earlier films have refused to back up ‘Kavalan’ and are demanding hefty compensation from Vijay saying his recent movies has put them in debt trap, the move of Shakthi Chidambaram is being considered a bold act by many. ‘Kavalan’ is produced by C Ramesh Babu under the banner of Eka Veera Creations.
‘Kavalan’ is all set to redefine the fate of almost all the people related to it. When the film releases in December many provoking questions would have found answers.

மனோ‌ஜ் பரமஹம்சாவிற்கு அடித்த பம்பர் பரிசு!

ஈரம் படத்தின் சிறந்த ஒளிபதிவாளராக திகழ்ந்த மனோ‌ஜ் பரமஹம்சாவிற்கு அடுத்தடுத்த பெரிய இயக்குநர்களின் வாய்ப்பு வந்தக் கொண்டிருக்கிறது. கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா-வை தொடர்ந்து, தனது அடுத்தப் படமான நடுநிசி நாய்களுக்கு அவரையே பயன்படுத்தினார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌‌ரீமேக்குக்கும் இவர்தான் ஒளிப்பதிவு.
இவை தவிர கௌதம் தயா‌ரிக்கும் வெப்பம் படத்துக்கும் மனோ‌ஜ் பரமஹம்சாவே ஒளிப்பதிவு செய்கிறார். இவருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மெகா வாய்ப்பு ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக்கிற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்

Monday, September 20, 2010

இளைய தளபதிக்காக…ரெடியான விக்ரம்

முன்பு கோலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் ஏ.எம். ரத்தினம். இளைய தளபதி விஜயை வைத்து கில்லி, சிவகாசி என்று மெகா வெற்றிப் படங்களைத் தந்தவர். அது மட்டுமல்ல. ஒரே நேரத்தில் ஆறு மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர்.

யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, மாதந்தோ...றும் பல கோடி ரூபாயை அவர் வட்டியாக மட்டுமே கட்டிவருவதாவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் தெரிவித்தார் சக தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன்.

இப்போது அவருக்குக் கடனில் இருந்து மீள ஒரு வழி பிரந்திருக்கிறது என்பது அவரது அலுவலகத்தில் எல்லோர் முகத்திலும் மகிழ்சி நிரம்பி வழிவதிலிருந்தே தெரிகிறது. அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் விஜய். ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்தப் படத்தை 2011 ஜூன் மாதம் தொடங்கலாம், தயாராக இருங்கள் என்று சொல்லியிருகிறாராம் விஜய். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கிய அதே வெற்றி இயக்குனர்.

விக்ரம் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக, “எனக்கு இன்னும் வேகமான திரைக்கதை வேண்டும். உங்களால் முடியுமா?” என்று விஜய் கேட்கப்போய் 60 நாட்களில் விஜய் கேட்டது போலவே, அடுத்தது என்ன… அடுத்தது என்ன என்று சொல்லும் விதமாகத் திரைக்கதையைத் தனியொரு ஆளாகவே உருவாக்கி முடித்தாராம் விக்ரம். அதுவும் ரத்தினம் அலுவலகத்திலேயே என்கிறார்கள் அவரது உதவியாளர்கள் தரப்பில்.

விஜய் மீண்டும் கதையைக் கேட்டதும், ரத்னம் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுக்கொள்ள விஜய் அனுமதி கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் ரத்தினம் அலுவலகத்தில்.

கலக்குங்க தளபதி.........

Saturday, September 18, 2010

Vijay’s Kaavalan in December

Ilayathalapathy Vijay’s Siddique directed Kaavalan will not release for Diwali. It is likely to be a Christmas release.A press meet was organized by the producers on Thursday night to announce the progress of the film.Director Siddique said: “Kaavalan is Vijay’s 51st film and is adapted from my Malayalam hi...t Bodyguard. Nearly 80 percent of the film is complete. It has come out well, and you will find a different Vijay in the film. Vijay’s comedy scenes with Asin and Vadivelu are sure to bring the house down.”Vijay said: “ Siddique is one of my favourite directors. After doing Friends, which I believe is my best comedy film, we are coming together again. Everything from romance to comedy to action, has been stitched together by Siddique to make Kaavalan, a racy entertainer.”Asin said that she is doing her third film with Vijay after Sivakasi and Pokkiri. Says Asin: “ I’m happy to be back in Tamil films. Hopefully it will be my hat trick victory with Vijay.”Vadivelu said that it was Siddique’s Friends, which gave him a big boost as a comedy actor and he hopes the magic will be recreated with Kaavalan.