
ஷங்கர் இயக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பில் விஜய், ஆர்யா, ஜீவா நடிக்கிறார்கள். தெலுங்கு பதிப்பில் விஜய் வேடத்தில் மகேஷ் பாபு நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது தெலுங்கிலும் விஜய்யே நடிக்கவிருப்பதாகக் தெறிவிக்கின்றனர்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான டைரக்டர் ஷங்கரிடம் பேசி அதில் வெற்றியும் கண்டு விட்டதாக தெரிகிறது. 3 இடியட்ஸின் தெலுங்கு ரீ-மேக்கில் விஜய் நாயகனாக நடிப்பார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவலாக பரவுகிறது. இது பற்றி எந்திரன் ரிலீசுக்குப்பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள்.
தெலுங்கிலும் அசத்துங்க…
No comments:
Post a Comment