Friday, October 8, 2010

3 இடியட்ஸ் வேலைகளை தொடங்கினார் ஷங்கர்!

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் / ரோபோ பிரிமியர் காட்சிக்கு அமீர் கான், ராஜ்குமார் ஹிராணி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆகியோர் வந்திருந்தபோது, இந்தப் படத்தின் ரீமேக் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர் 

No comments:

Post a Comment